ஓமான் நாட்டின் குறிப்பிட்ட சில துறைகளில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது.

வர்த்தகம், பொருளாதாரம், காப்புறுதி, வாகன விற்பனை, அரச திணைக்களங்கள், கடைகள் போன்ற துறைகளில் வெளி நாட்டவர்களை வேலைக்கமர்த்துவது தடை செய்யப்படுவதாக ஓமான் நாட்டின் தொழிலமைச்சு அறிவித்திருக்கிறது. வாகன ஓட்டுவதற்கும் ஓமான் குடிமக்களை மட்டுமே…

எமிரேட்ஸில் இஸ்ராயேலின் தூதுவராலயம் திறந்துவைக்கப்பட்டது.

மாஜி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மத்தியகிழக்கு – இஸ்ராயேல் உறவுகளை இணைக்கும் திட்டத்தின்படி நாலு மாதங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் முதலாவது நாடாக இஸ்ராயேலுடன் தனது நட்பு நாடு உறவுகளை ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக…

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல்…

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021 ஆகிய இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில்…

எல்லாரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளப் போகும் ஒரு சின்னம் – கமலா ஹாரிஸ்.

“உலகின் சிறார்களெல்லாம் எதையும், எவராலும் சாதிக்கமுடியும் என்று புரிந்துகொள்வார்கள், அதுதான் ஐக்கிய அமெரிக்கா,” என்று கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதி பதவியேற்க முன்னர் அறிமுகப்படுத்தினார். கமலா தேவி ஹாரிஸ் ஜனவரி 20 திகதியன்று…

யஸீதியர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஈராக்கிய அரசிடம் கோரிக்கை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகப் போரிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டமாக அழித்த இனங்களில் ஒன்று யஸீதியராகும். இவர்கள் ஈராக்கில் சிஞ்யார் மலைப்பிராந்தியத்தில் குர்தீஷ் மக்களிடையே வாழ்ந்து வந்தார்கள்….

பதவியிலேறியவுடன் தடாலடியாக டிரம்ப்பின் முடிவுகள் சிலவற்றைக் கிழித்தெறிந்தார் ஜோ பைடன்.

“இவைகளை ஆரம்பிக்க இன்றையதைவிட நல்ல நேரம் வேறெப்போவும் கிடையாது,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன் தனது அலுவலகத்தினுள் நுழைந்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்த இணைவு, குடியேற்றச் சட்டங்களில் மாற்றம் மற்றும் கொரோனாப்பரவல் தடுப்பு…