சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வேதனையைச் சுமந்துகொண்டு டிரம்ப்பை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தத் தயாராகிறார் ஜேமி ரஸ்கின்.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்காவின் செனட் சபை மாஜி ஜனாதிபதி டிரம்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமா என்பதைப் பற்றி விவாதிக்கப் போகிறது. அதைத் தலைமைதாங்கி நடத்தவிருப்பவர் முன்னாள் அரசியல்சட்ட வழக்கறிஞர்,…

இஸ்ராயேல் இராணுவம் கைப்பற்றிய லெபனான் பசுக்கள்.

இஸ்ராயேலின் வட எல்லையிலிருக்கும் லெபனானுடன் “நீலக்கோடு” என்றழைக்கப்படும் சுமார் 11 கி.மீ எல்லை இருக்கிறது. எல்லைக்கருகே லெபனானின் வொஸ்ஸனி என்ற இடையர் கிராமத்திலிருந்து இஸ்ராயேலுக்குள் நுழைந்துவிட்ட பசுக்களை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அவைகளின் உடமையாளர்கள்…

இஸ்ராயேல் இராணுவம் கைப்பற்றிய லெபனான் பசுக்கள்.

இஸ்ராயேலின் வட எல்லையிலிருக்கும் லெபனானுடன் “நீலக்கோடு” என்றழைக்கப்படும் சுமார் 11 கி.மீ எல்லை இருக்கிறது. எல்லைக்கருகே லெபனானின் வொஸ்ஸனி என்ற இடையர் கிராமத்திலிருந்து இஸ்ராயேலுக்குள் நுழைந்துவிட்ட பசுக்களை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அவைகளின் உடமையாளர்கள்…

நீதித்துறையும் தனியார் சிறைச்சாலைகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுத்து ஜோ பைடன் உத்தரவு.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட நிற, இன பேதங்களுக்காக குடிமக்களைப் பேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவைகளின் ஒன்று மனிதர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நிறுத்தும்…

தாய்லாந்தின் அரசகுடும்பத்தை விமர்சித்தவருக்கு 43 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை.

அஞ்சன் பிரீலெர்ட் என்ற 63 வயதுப் பெண்மணிக்கு 43 வருடங்கள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சட்டவிதி 112 என்று தாய்லாந்தில் பிரபலமாகக் குறிப்பிடப்படும் “அரசகுடும்ப நிந்தனை” கடுமையாகத்…

இந்தோனேசியக் கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இரண்டு ஈரானியக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

ஈரானியக் கொடியுடனான MT Horse என்ற கப்பலையும் பனாமாவின் கொடியுடனான MT Freya என்ற கப்பலையும் இந்தோனேசியா ஞாயிறன்று கைப்பற்றித் தனது துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாக அறிவிக்கிறது. இவ்விரண்டு கப்பல்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு…

பொபி வைனை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி உகண்டா நீதிமன்றம் உத்தரவு.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உகண்டாவில் நடந்த தேர்தல் முடிவுகள் வரமுன்னரே தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி வைனை வீட்டுச் சீறையில் இராணுவப் பாதுகாப்பில் வைத்துவிட்டார் ஜனாதிபதி முஸவேனி.  முஸவேனி தானே தேர்தலில்…

சர்வதேச காலநிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பும் அமெரிக்கா.

தொலைத்தொடர்புகள் மூலம் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடும் மாநாட்டில் [Climate Adaptation Summit] அமெரிக்காவின் பிரதிநிதி ஜோன் காரி பேசும்போது கடந்த வருடங்களில் அவ்விடயங்களிலிருந்து அமெரிக்கா விலகியிருந்ததற்காக…

ஜோ பைடன் பதவியேற்பு, திரிபுபடுத்தும் வலதுசாரி கானொன் அமைப்புக்கு ஒரு மரண அடி!

டொனால்ட் டிரம்ப்பை தமது தீர்க்கதரிசி, இரட்சகர் என்று கருதி, அவர் சொல்பவைகளையெல்லாம் வரிக்குவரி நம்பிவந்த கானொன் [QAnon] அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நம்பிவந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததால் குழம்பிப்போயிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பிருந்து ‘சாத்தானை…

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின் கோரிக்கையை மறுக்க முடியாமல் பல…