ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா. February 28, 2021 ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா பல ஆண்டுகளாகவே ஸ்திரமற்று, லஞ்ச…
ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா. February 28, 2021 ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா பல ஆண்டுகளாகவே ஸ்திரமற்று, லஞ்ச…
“ஐ.நா-வின் மனித உரிமை பேணும் அமைப்பில் எங்கள் ஆதரவு பேரத்துக்குரியதல்ல”, என்கிறது இந்தியா. February 27, 2021 “எங்களது நிலைப்பாடு இரண்டு தூண்களில் தொக்கி நிற்கிறது. ஒன்று சிறீலங்காவின் ஒற்றுமையையும், சுய உரிமையையும், எல்லைகளையும் மதிப்பது, இரண்டாவது ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று அமைதியாக வாழ உதவுவதாக நாம் கொடுத்திருக்கும்…
“சவூதிய அரசகுமாரனை விட சவூதியுடனான உறவு முக்கியமானது,” என்கிறார் பிளிங்கன். February 27, 2021 டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படுத்தப்படாமல் மறைத்துவைக்கப்பட்ட கஷோஜ்ஜி கொலை பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை, தான் உறுதிகூடியபடியே வெளிப்படுத்தினார் ஜோ பைடன். எதிர்பார்த்தபடியே முஹம்மது பின் சல்மான் கொலைக்குப் பச்சைக் கொடி காட்டியது…
சீன மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சீனத் தலைவர் ஷீ யின்பிங் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தார். February 26, 2021 1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் குறுகிய காலத்தில் வறுமை வெற்றிகொள்ளப்பட்டது ஒரு அதிசயம் என்று சரித்திரத்தில் பொறிக்கப்படும் என்று தனது பிரகடனத்தில் நாட்டின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கடந்த நாற்பது வருடங்களுக்கு…
ஆர்மீனியாவின் தலைவர் நிக்கோல் பாஷின்யான் நாட்டின் இராணுவம் அரசைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார். February 26, 2021 நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் திசைதிருப்பும் முயற்சியாக ஆர்மீனியாவின் பிரதமர் நாட்டின் இராணுவ உயர் தளபதியைப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால், கோபமடைந்த இராணுவத்தினர் பிரதமர் பதவிவிலகவேண்டுமென்று கோருகிறார்கள். ஆர்மீனியாவின் பகுதியான நகானோ…
சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது? February 26, 2021 சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன் கப்பாஷ் தெரிவித்தார். அது எந்த…
இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை. February 25, 2021 சிறிலங்கா உட்பட உலகெங்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கின்ற ஆதரவுத் தீர்மானங்களை அமெரிக்கா ஊக்கு விக்கும் என்று அந்நாட்டின் புதிய ராஜாங்கச் செயலாளர்…
சிரியாவின் கொடுங்கோல் அரசுக்குத் துணைபோனவர்களில் முதலாவதாக ஒருவரைத் தண்டித்தது ஜேர்மனி. February 25, 2021 2011 இல் சிரிய அரசுக்கெதிராகக் குரலெழுப்பியவர்களைக் காட்டிக்கொடுத்து இரகசிய பொலீஸ் மூலம் அவர்களுடைய கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உடந்தையாக இருந்த எயாத் அல்-கரீப் என்ற சிரியரை ஜேர்மனியின் நீதிமன்றம் மனித குலத்துக்கெதிரான குற்றங்களுக்காகத் தண்டித்துத்…
வரும் நாட்களில் மீண்டும் ஆஸ்ரேலியர்கள் பேஸ்புக் மூலமாக செய்திகளைப் பார்க்கலாம். February 25, 2021 சுமார் ஒரு வார காலமாக தனது பக்கங்கள் மூலமாகச் செய்திகள் பரிமாற்றங்களைக் காணவிடாமல் தடைசெய்திருந்தது பேஸ்புக். செய்தி நிறுவனங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஒரு தொகையைக் கட்டணமாகக் கொடுக்கவேண்டுமென்று ஆஸ்ரேலிய அரசு சட்டம் கொண்டுவரப்போவதால்…