அல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன!ஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை

அல்ஜீரிய விடுதலைப்போரின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட புரட்சிப்படைப் போராளி அலி பூமென்ட்ஜலை (Ali Boumendjel) பிரெஞ்சு இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றது என்பதை அதிபர் எமானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்….

தமது கடற்கரையின் சூழலை அசுத்தமாக்கியது ஈரானின் திட்டமிட்ட செயல் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.

லிபிய அரசுக்குச் சொந்தமான எமரால்ட் என்ற கப்பலே மத்தியதரைக் கடலில் திட்டமிட்டு இஸ்ராயேல் கடற்கரையையொட்டிப் பயணம் செய்து கரியெண்ணெயைக் கொட்டியதாகத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக இஸ்ராயேல் சுற்றுப்புற சூழல் அமைச்சர் தெரிவித்தார். அக்கப்பல்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய்க்கட்சி ஹங்கேரிய ஆளும்கட்சியான Fidesz ஐ வெளியேற்றுகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் தமது குரலை ஒன்றாக்கிப் பலப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் தனித்தனியாகச் செயற்படும் கட்சிகள் அணிகளை உண்டாக்கியிருக்கின்றன. அவைகளில் ஒன்றான ஐரோப்பிய மக்கள் கட்சிக்குள்ளிருந்த ஹங்கேரியின் பீடெஸ் கட்சியை வெளியேற்றத் தாய்க்கட்சி முடிவெடுத்தது….

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அப்படியான குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்…

தனது விசுவாசிகளிடையே தோன்றி வெள்ளை மாளிகைக்குள் 2024 இல் மீண்டும் புகத் தயாராக இருப்பதாக சைகை காட்டினார் டிரம்ப்.

அமெரிக்காவின் பழமைவாதிகளின் வருடாந்தர மாநாட்டில் (CPAC) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் டொனால்ட் டிரம்ப் பேசினார். இதுவரை பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதிகள் போல அரசியலில் மென்மையான பாதையை எடுக்காமல்…

வெற்றிநடை புதினப்பக்கம் பெப்பிரவரி 28 2021

வெற்றிநடை புதினப்பக்கம் கடந்த வார செய்திகளின் நோக்காக  இந்த வார ஞாயிற்றுக்கிழமை 28.02.2021 ஆகிய இன்றும் வெற்றிநடை நேரலையில் இடம்பெற்றது. அதன் ஒளிப்பதிவை இங்கே காணலாம்

தடுப்பூசி வரிசைக்குள் நுழைந்த ஆர்ஜென்ரீனப் பிரமுகர்களால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள்.

உலகின் சில நாடுகளில் அந்தந்த நாட்டு மக்கள் ஆரோக்கிய சேவையால் திட்டமிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்து வரிசைக்குள், அதிகார வர்க்கத்துக்கு வேண்டப்பட்டவர்கள் நுழைந்து தமக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் வெவ்வேறு நாடுகளில்…