விண்கலம் இறங்கிய இடத்துக்குபுனைகதை எழுத்தாளரது பெயர் March 15, 2021 வேற்றுக் கிரகங்களில் மனிதர்களது இன்றைய சாதனைகள் அனைத்துமே என்றோ கற்பனைக் கதைகளில் உதித்தவைதான்.”ஸ்ரார் வோர்”(Star War) முதல், ‘Perseverance’ வரை அனைத்து அதிசயங்களும் ஏற்கனவே புனைகதைகளாகக் கூறப்பட்டு அந்த நம்பிக்கையில் அதன்வழி அறிவியலாளர்களால்…
மொஸ்கோவின் கடைகளில் முகத்தைக் காட்டிக் கொள்வனவு செய்யலாம். March 12, 2021 ரஷ்யாவில், மொஸ்கோவின் 3,000 கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முக அடையாளத்தைக் காட்டினால் போதும். சமீபத்தில் அந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் மொஸ்கோ மெட்ரோ போக்குவரத்து வழிகளிலும் பாவிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. ரஷ்யாவின் பெரிய…
செவ்வாயில் நாசாவின் விண்கலம்சில மீற்றர்கள் நகர்ந்து . March 6, 2021 நாசா ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி இரண்டு வாரங்களின் பின்னர் தனது முதல் தரை நகர்வை நிறைவு செய்துள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் “ஜெஸீரோ கிரேட்டர்” (Jezero Crater) என்கின்ற…
தன்னோடு சேர்ந்து 2023 இல் SpaceX இல் நிலவுக்குப் பயணம் செய்ய வரவேற்கிறார் ஜப்பானியப் பணக்காரரொருவர். March 5, 2021 யுசாகு மயாஸேவா என்ற 45 ஜப்பானியப் பெரும் பணக்காரர் வித்தியாசமான விடயங்களைச் செய்து வாழ்வை அனுபவிப்பதில் விருப்பமுள்ளவர். நிலவுக்குப் போகவேண்டுமென்ற தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவிருக்கும் எலோன் மஸ்கின் நிறுவனமான SpaceX மூலம்…
விண்வெளியைக் கைப்பற்றுவதில் ஏலொன் மஸ்க் மூன்றாம் தடவையும் தோல்வியடைந்தார். March 4, 2021 அமெரிக்க விண்வெளிப் பயண நிறுவனம் SpaceX தனியாரை விண்வெளிக்கு அனுப்புதற்காகத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. டெஸ்லா வாகன நிறுவன உரிமையாளரும், உலகின் மிகப் பெரும் பணக்காரருமான ஏலொன் மஸ்க்கின் முக்கிய திட்டங்களில்…
விண்வெளியைக் கைப்பற்றுவதில் ஏலொன் மஸ்க் மூன்றாம் தடவையும் தோல்வியடைந்தார். March 4, 2021 அமெரிக்க விண்வெளிப் பயண நிறுவனம் SpaceX தனியாரை விண்வெளிக்கு அனுப்புதற்காகத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. டெஸ்லா வாகன நிறுவன உரிமையாளரும், உலகின் மிகப் பெரும் பணக்காரருமான ஏலொன் மஸ்க்கின் முக்கிய திட்டங்களில்…
“2030 ம் ஆண்டு முதல் நாம் மின்சாரத் தனியார் ஊர்திகளையே விற்போம்,” என்றது வொல்வோ கார்ஸ். March 3, 2021 ஜெனரல் மோட்டர்ஸ், வோக்ஸ்வாகன், போர்ட், சுஸூகி வரிசையில் இப்போது வொல்வோ கார்ஸ் நிறுவனமும் 2030 முதல் தாம் விற்கப்போகும் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் என்கிறது. காரணம், “சுற்றுப்புற சூழல்…
செவ்வாயின் ‘ஜெஸீரோ’ பள்ளத்தின் துல்லிய படக்காட்சிகள் வெளியாகின ! February 28, 2021 செவ்வாயில் இறங்கிய நாஸா ஹெலி ஏராளமான செல்ஃபிகளை அனுப்பி வருகின்றது. அங்கு மாலைச் சூரியனின் காட்சி உட்பட செவ்வாயின் மர்மங்கள் நிறைந்த ஜெஸீரோ பள்ளத்தின்(Jezero crater) துல்லியமான(high-definition) அகலப் படங்களை நாஸா விஞ்ஞானிகள்…
விபத்தின் பின்னர் டைகர் வூட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றாமல் போகலாம், ஆனால், விபத்துக்காகத் தண்டிக்கப்படமாட்டார். February 26, 2021 கோல்ப் விளையாட்டின் அதிசயப் பிறவி என்று விபரிக்கப்பட்ட டைகர் வூட்ஸ் அவ்விளையாட்டின் அதியுயர் வெற்றிகளைச் சந்தித்தவர். அதன் பின் தளர்வுற்று மீண்டும் திரும்பிவந்து வென்றவர். அதன் பின் உடல்நலக்குறைவால் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருந்தார். மீண்டும்…
செவ்வாயில் வீசும் காற்றின் ஒலி, பூமிக்கு அனுப்பியது நாஸா ஹெலிஅரிய வீடியோ காட்சிகளும் அங்கு பதிவு February 23, 2021 மர்மங்கள் நிறைந்த சிவப்புக் கிரகமாகிய செவ்வாயில் தரையிறங்கிய நாஸாவின் மினி ஹெலிக்கொப்ரர் ட்ரோன் அங்கு வீசும் காற்றின் ஓசையைத் துல்லிய மாகப் பதிவு செய்து(First Audio Recording) பூமிக்கு அனுப்பி உள்ளது. “Perseverance…