கால அட்டவணையில் சிறிது தாமதமாகிவிட்டாலும் ஹொண்டாவும் “மின்கல வாகனங்கள் மட்டும்” என்ற அலையில் தொற்றிக்கொள்கிறது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஹொண்டா நிறுவனத்தில் இயக்குனர் சக்கரத்தைத் தன் கையிலெடுத்துக்கொண்ட தொஷிஹீரோ மீபெ தனது முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியபோது எந்தத் திசை நோக்கித் ஹொண்டா நிறுவனம் திருப்பப்படும் என்பதைப்…

கரியமிலவாயுவை மரங்களைப் போன்று பிராணவாயுவாக மாற்ற முடிகிறது செவ்வாய்க் கிரகத்தில்.

நாஸாவால் செய்வாய்க்கிரகத்தில் இறக்கப்பட்டிருக்கும் ரோவர் விண்கலம் அங்கேயுள்ள வளிமண்டலத்திலிருக்கும் கரியமிலவாயுவைப் பிராணவாயுவாக மாற்றிச் சரித்திரம் படைத்திருக்கிறது. அதாவது இன்னொரு கிரகத்தில் இப்படியான மாற்றத்தைச் செய்யமுடிந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.   “இது மிகவும்…

செவ்வாயில் ஹெலி வெற்றிகரமாக கிளம்பிப் பறந்து வரலாற்று சாதனை.

புத்திக்கூர்மைக் ஹெலிக்கொப்ரர் அதன்முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா அறிவித்திருக்கிறது. தரையில் இருந்து கிளம்பிப் பறந்து மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வரை பயணத்…

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த சந்திரப் பயணத்துக்கான கப்பலைக் கட்டப்போகிறது ஸ்பேஸ் எக்ஸ்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா அடுத்த தரம் தனது விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு 2024 இல் அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. அந்தத் திட்டத்துக்கான விண்வெளிக் கப்பலைக் கட்டுவதற்காகத் தனியார் நிறுவனங்களை அழைத்திருந்தது. அவைகளில் …

‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா?

“நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத் தேவையான மரபுப் பதார்த்தம் மனிதரிலும்…

தென் கொரியக் கைப்பேசி நிறுவனமான LG தனது கைப்பேசித் தயாரிப்புகளை முற்றாக நிறுத்துவதாக அறிவிக்கிறது.

2013 இல் சாம்ஸுங், அப்பிள் கெட்டிக்காரத் தொலைபேசிகளுக்கு அடுத்ததாக விற்பனையில் மூன்றாவது இடத்தை உலகளவில் பெற்றிருந்த நிறுவனம் இனிமேல் தாம் அத்தொலைபேசிகளைத் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. கடந்த வருடம் சாம்ஸுங் 256 மில்லியன்…

உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை.

செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன. உயிர்த்த ஞாயிறன்று காலை அந்த…

உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை.

செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன. உயிர்த்த ஞாயிறன்று காலை அந்த…

முதலாவது டுவீட் 2.9 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்தை ஆரம்பித்த ஜக் டோர்ஸி 2006 மார்ச் 21 ம் திகதி ”just setting up my twttr” என்ற டுவீட்டை அனுப்பி இன்று உலகெங்கும் பிரபலமாக இருந்து அந்த ஊடகத்தை…

விண்கலம் இறங்கிய இடத்துக்குபுனைகதை எழுத்தாளரது பெயர்

வேற்றுக் கிரகங்களில் மனிதர்களது இன்றைய சாதனைகள் அனைத்துமே என்றோ கற்பனைக் கதைகளில் உதித்தவைதான்.”ஸ்ரார் வோர்”(Star War) முதல், ‘Perseverance’ வரை அனைத்து அதிசயங்களும் ஏற்கனவே புனைகதைகளாகக் கூறப்பட்டு அந்த நம்பிக்கையில் அதன்வழி அறிவியலாளர்களால்…