ஐரோப்பிய கார்களில் “கறுப்புப் பெட்டி”அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது! May 26, 2021 விமானங்களில் பயன்படுத்தப்படுபவை போன்ற விபத்துத் தகவல் பதியும் “கறுப்புப் பெட்டிகள்” (boîte noire-black box) கார்களிலும் கட்டாயமாக்கப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பாவனைக்கு வருகின்ற புதிய கார்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மே மாதம்…

பின்லாந்தின் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிற இரண்டு பிரிட்டர்களில் ஒருவர் இந்தியப் பின்னணியுள்ளவர். May 21, 2021 சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகிய இருவருக்கும் சர்வதேசப் பெருமையுள்ள தொழில்நுட்பப் பரிசு வழங்கப்படுகிறது. பின்லாந்தின் டெக்னிக் அக்கடமியால் 2004 ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கொருமுறை கொடுக்கப்படும் இப்பரிசு மனிதர்களின் வாழ்க்கைத்…
சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !விண்ணிலும் பூகோளப் போட்டி. May 16, 2021 தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது. சீனா அதன் அறிவியல் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக தானியங்கி ரோபோவிண்கலம் ஒன்றை செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கி உள்ளது. அமெரிக்காவைத்…

அமெரிக்க எரிநெய்க்குழாய்களை செயலிழக்கவைத்த “ஹக்கர்ஸ்” அமைப்பின் இணையத்தளங்கள் மூடப்பட்டன. May 15, 2021 ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனத்தின் தொலைத்த்தொடர்புகள் வெளியேயிருந்து தாக்கும் இணையத் தளக் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றினால் கைப்பற்றப்பட்டன. விளைவாக கொலொனியல் பைப்லைன் கொம்பனியால் தனது வாடிக்கையாளர்களுக்கு…
கொரோனாத்தொற்றுப் பரவல் என்ற உரத்தின் வீர்யத்தால் இலாபங்களைக் கொட்டும் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள். May 14, 2021 தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகள் உலக மக்களில் பலரின் நடமாட்டத்தை வெவ்வேறு வகையில் குறைத்திருக்கின்றன. தொற்றுநோய்ப் பரவலுக்கு மனிதர்களின் முன்னர் இருந்துவந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் பெருமளவில் நாம் தொழில்நுட்பங்களால் எங்களுக்கு…
கொலொனியல் பைப்லைன் கொம்பனி அதன் தொலைத்தொடர்புத் தளங்களைத் தாக்கியவர்களுக்கு மீட்புத் தொகை கொடுத்தது! May 14, 2021 சமீப வருடங்களில் உலகின் பல நிறுவனங்களின் இணையத் தளங்களின் தொடர்புகளை வெளியேயிருந்து களவாகக் கைப்பற்றி அவைகளை விடுவிப்பதற்காக மீட்புத் தொகை கேட்கும் ஹக்கர்ஸ் என்றழைக்கப்படும் குழுக்களின் செயற்பாடு அதிகரித்து வருகிறது. அவைகளிலொன்றாக அமெரிக்காவின்…
2017 ம் ஆண்டுக்குப் பின் முதல் தடவையாக மேலும் அதிக விபரங்களை கூகுள் எர்த் இணைத்திருக்கிறது. April 26, 2021 எமது வாழ்வின் சாதாரண சந்தர்ப்பங்கள் பலவற்றில் உதவும் கூகுள் எர்த் கடந்த வருடங்களில் பல மில்லியன் பேருக்கு உலகின் பல பாகங்களை வெவ்வேறு பரிமாணங்களில், வெவ்வேறு தேவைகளுக்காகக் காட்டி வருகிறது. கல்விக்கூடங்களிலும் இதன்…
கால அட்டவணையில் சிறிது தாமதமாகிவிட்டாலும் ஹொண்டாவும் “மின்கல வாகனங்கள் மட்டும்” என்ற அலையில் தொற்றிக்கொள்கிறது. April 24, 2021 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஹொண்டா நிறுவனத்தில் இயக்குனர் சக்கரத்தைத் தன் கையிலெடுத்துக்கொண்ட தொஷிஹீரோ மீபெ தனது முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியபோது எந்தத் திசை நோக்கித் ஹொண்டா நிறுவனம் திருப்பப்படும் என்பதைப்…