இருபதாயிரம் ரூபாய் செலவில் 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார் பாஸ்கரன்.

தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ஒரு மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார். அது முப்பது கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒரு யுனிட் மின்சாரத்தைப் பாவித்து ஐம்பது கி.மீற்றர்…

ஐநூறு மில்லியன் எவ்ரோக்கள் தண்டம் கட்டும்படி பிரான்ஸ் அரசு கூகுளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

பிரெஞ்சு ஊடகங்களின் தயாரிப்புக்களை கூகுளில் மீண்டும் பிரசுரிப்பதற்கான கட்டணங்களைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தில் ஆவன செய்யும்படி பிரான்ஸின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளைக் கண்காணிக்கும் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. கூகுள் அதைச் செய்யாமலேயே தாம் கொடுக்கும்…

கடைசியான காலிறுதி மோதலுக்காக உக்ரேனும், இங்கிலாந்து அணிகள் தயாராகின்றன.

மூன்று நாட்களில் யூரோ 2020 கிண்ணத்தை வெல்லக்கூடியவர்கள் என்று நம்பப்பட்ட மூன்று ஜாம்பவான்கள் போட்டியிலிருந்து வீழ்த்தப்பட்டு விட்டார்கள். நெதர்லாந்து, போர்த்துக்கலுக்கு அடுத்தபடியாக புதனன்றுஜேர்மனி 2 – 0 என்ற இலக்கத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது….

மற்றவர்களிடமிருந்து திருடி இணையத் தளங்களில் பதிபவர்களின் தவறுக்கு இணையத் தளங்கள் பொறுப்பல்ல- ஐரோப்பிய நீதிமன்றம்.

யூடியூப் போன்ற மற்றவர்களின் தயாரிப்புக்களை வெளியிடும் நிறுவனங்களில் பதியப்படும் விடயங்களுக்கு பதியப்படுபவர் தவிர்ந்த வேறொருவர் உரிமை கொண்டவராக இருப்பின் அது யாருடைய பொறுப்பு? அதாவது ஒரு நபர் இன்னொருவரின் பதிப்புரிமையை மதிக்காமல் அதையெடுத்துத்…

மின்கல வாகன விற்பனையின் வேகத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அந்த மின்கலத் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கின்றன.

சுமார் 49 பில்லியன் டொலர் செலவில் 38 மிகப் பெரிய வாகன மின்கலத் தொழிற்சாலைகள் ஐரோப்பாவில் கட்டப்பட்டு வருகின்றன. 2029 – 2030 ஆண்டளவில் சுமார் 17 மில்லியன் மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களை…

உலக நாடுகளின் குற்றவியல் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து சர்வதேசக் குற்றவாளிகள் பலரை ஒட்டுக்கேட்டுக் கைதுசெய்தன.

யூரோபோலும், அமெரிக்க, ஆஸ்ரேலிய மற்றும் தென்னமெரிக்க, ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளின் பொலீஸ் அமைப்புக்கள் பலவும் சேர்ந்து திங்களன்று உலகளாவிய ரீதியில் குற்றவாளிகள் பலரைக் குறிவைத்துத் தேடிக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின்…

கொலொனியல் பைப்லைனிடம் பறிக்கப்பட்ட கப்பத்தொகையை அமெரிக்கா மீட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“டார்க்சைட்” என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவினர் அமெரிக்காவின் மிகப்பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத்தளத்தைக் கடந்த மாதம் தொலைத்தொடர்பு மூலம் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்கள். விளைவு, அந்த நிறுவனத்தின்…

ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்.

ஹைட்ரஜன் எரிசக்திப் பாவனையை அறிமுகப்படுத்தும் வகையிலும் அதுஎதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றதாக்கங்களை எடுத்துக் காட்டுமுகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஈபிள் கோபுரம் அமைந்திருக்கின்ற Champ-de-Mars பகுதியில் இடம்பெற்று வருகின்ற அந்தக்…