உடற்பயிற்சி நிலையங்கள், தேவாலயங்களாக மாறின போலந்தில்.

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை உலகில் வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. சில நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டங்கள் முதல் சிறைத்தண்டனைகள் வரை கொடுக்கின்றன. நோர்வேயில் பிரதம மந்திரியே அக்குற்றத்துக்காகத் தண்டம் விதித்துத் தண்டிக்கப்பட்டார். நீதிமன்றத்தில்…

தட்சரின் உபயத்தால் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்களொவ்வொருவரும் வருடாவருடம் 115,000 பவுண்டுகளை அரச கஜானாவிலிருந்து கறக்க முடிகிறது.

“முன்பு பொதுப்பணியிலிருந்ததால் தொடர்ந்தும் செய்யவேண்டிய பொதுச் சேவைகளுக்கான செலவுகள்,” என்ற பெயரில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் வருடாவருடம் சுமார் 115,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.  தாங்கள் தொடர்ந்தும்…

காலமும், தேவைகளும் மாறும்போது கௌரவத்தைப் பார்க்காமல் டுபாயும் மாறுகிறது.

ரமஸான் நோன்புக் காலங்களில் திறந்திருக்கும் உணவு விடுதிகள் தங்களை பர்தா போட்டு மறைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருக்கிறது டுபாய் அரசு. நோன்பிருக்கும் சமயத்தில் பசியுடனிருப்பவர்களின் பார்வைக்கு உணவுக்கடைகள் தெரியாமல் திரையால் மறைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று இதுவரையிருந்த…

இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது.

மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி சந்தித்தாலும் முதியவர்களுக்கன்றி மோசமாகப் பாதிக்கப்பட்ட…

மிதிவண்டிக் காதலராக வாழ்ந்தவரின் விருப்பப்படி மிதிவண்டிப் பாடையில் தனது கடைசி யாத்திரையையும் மேற்கொண்டார்.

குறும்படத் தயாரிப்பாளரும், மிதிவண்டிக்காதலருமான படி காஹில் இரத்தப் புற்றுநோய் காரணமாகத் தனது 44 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்டார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடலை ஒரு மிதிவண்டிப் பாடையில் வைத்து கிளாஸ்னவின் மயானத்துக்கு…

‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா?

“நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத் தேவையான மரபுப் பதார்த்தம் மனிதரிலும்…

எழுத்தாளர்களோ காளான்களாக முளைக்கிறார்கள், வாசிப்பவர்களின் எண்ணிக்கையோ குறைந்துபோகிறது.

கொவிட் 19 இன் பக்கவிளைவுகளிலொன்றாக உலகெங்கும் பதிப்பாளர்களை நோக்கித் தமது படைப்புக்களை அனுப்பிவைப்பவர்கள் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாகப் பல நாடுகளிலிருந்தும் வரும் செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. அதேசமயம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. …

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும் தென்னமெரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால்…