லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.

ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று நிறுத்திவிட்டது. அதன் காரணம் சமீபத்தில்…

ஈராக்கிய கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தின் விளைவுகள் அதற்குப் பொறுப்பான அமைச்சரைப் பதவி விலகக் கோருகின்றன.

இதுவரை வெளியாகியிருக்கும் விபரங்களின்படி பாக்தாத் கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தினால் இறந்தவர்கள் தொகை 82. அவர்கள் தவிர அங்கே சிகிச்சை பெற்றுவந்த மேலும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் காயப்பட்டிருக்கிறார்கள். மக்களின் குரல் தமது…

மலேசியாவில் சிறுபான்மையினர்களுக்கிடையே காட்டமான சர்ச்சைகள் அதிகரிக்கின்றன.

மலேசியாவின் பாதிக்கும் அதிகமான குடிமக்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் மலாயர். அவர்களைத் தவிர சுமார் 23 % சீனர்கள், 7 % இந்தியர்களும் அங்கே வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர மலேசியாவின் வெவ்வேறு பழங்குடியினரும் ஆங்காங்கே…

கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.

கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு விடயம் 2020 இல் இத்தாலியில்…

சூழலை நச்சாக்கும் வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதில் தமது குறிகளை மேலும் உயர்த்துகின்றன ஜப்பானும், அமெரிக்காவும்.

அமெரிக்க ஜனாதிபதியால் ஒழுங்கு செய்யப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு தடைக்கற்களைப் போடுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச மாநாடு இன்று ஆரம்பித்தது. கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் தொலைத் தொடர்பு மூலம் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள்…

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் தமது இராணுவப் பயிற்சி முடிந்து முகாம்களுக்குத் திரும்புவதாகச் சொல்லும் ரஷ்யா.

சமீப வாரத்தில் சர்வதேச ரீதியில் கடும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது, உக்ரேன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவத்தைக் குவித்தமையும், போர்ப் பிரகடனங்கள் செய்தமையும். அதற்குக் காரணம் உக்ரேனில் அரசியல் ஸ்திரமின்மை…