ஆபிரிக்காவின் கொங்கோ கின்ஷாஷாவின் எரிமலையொன்று சனியன்று இரவு விழித்து வெடித்துச் சிதறுகிறது. May 23, 2021 உலகின் முக்கியமான செயற்படும் எரிமலைகளிலொன்று கொங்கோ கின்ஷாஷாவிலிருக்கிறது. ந்யிராகொங்கோ என்ற அது கோமா நகரையடுத்திருக்கிறது. சனியன்று இரவு அந்த எரிமலை விழித்து, உறுமிச் சீறியெழ ஆரம்பித்திருக்கிறது. அதனால் கோமா நகரத்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக…
அலோபதி மருத்துவத்தை இகழ்ந்ததாக யோகா குரு ராம்தேவ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. May 23, 2021 நவீன மருத்துவத்தை “முட்டாள் தனமான விஞ்ஞானம்” என்று பிரபல யோகா குரு ராம்தேவ் ஒரு வீடியோ செய்தியில் இகழ்ந்திருப்பதாகப் பொலீசில் குற்றம் பதியப்பட்டிருக்கிறது. இந்தியாவே தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டுத் திணறிக்கொண்டிருக்கும்போது ராம்தேவ் தனது சொந்த…
போலந்தின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. May 22, 2021 போலந்தின் பெல்சட்டோ நிலக்கரிச் சுரங்கத்தில் சனியன்று நடுப்பகலில் ஆரம்பித்த தீவிபத்தானது கடுமையாகப் பரவி வருகிறது. அதை அணைப்பதில் 14 தீப்படை விரர்கள் பங்குபற்றி வருகிறார்கள். எரிந்துகொண்டிருக்கும் இந்தச் சுரங்கம் போலந்தின் மிக அதிகமான…
ஜி 7 நாடுகளின் மாநாட்டில் இனிமேல் நிலக்கரிச்சக்தியில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது May 22, 2021 நிலக்கரியை எரிப்பதனால் வரும் சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சார நிலையங்களுக்கான அரச முதலீடுகளை நிறுத்துவதாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் முடிவு செய்திருக்கின்றன. அடுத்த பிரிட்டனில் நடக்கவிருக்கும் அந்த நாடுகளின் மாநாட்டுக்கு…
இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு. May 22, 2021 வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன் 2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு ஆகக்குறைந்தது 100 மில்லியன் கொவிட்…
தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை. May 22, 2021 அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும் பாவிக்கிறது வெள்ளை மாளிகை. Hinge,…
பதற்றத்தில் பெல்ஜியம்! வைரஸ் நிபுணரைக் கொல்லும்திட்டத்துடன் ராணுவச் சிப்பாய் கன ரக ஆயுதங்களுடன் மறைவு May 22, 2021 கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என்பவற்றின் மீதான விரக்தி மருத்துவர்கள், தொற்றுநோயியலாளர்கள் மீதான பழிவாங்கலாக உருவெடுக்கும் சம்பவம் பற்றிய ஒரு தகவல் இது. பெல்ஜியம் நாடு சில தினங்களாகப் பதற்றத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா…
“கொவிட் 19 தொற்றுக்களால் இறந்தவர்கள் தொகை வெளிப்படுத்தப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது!” May 22, 2021 உலக மக்கள் ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றின்படி உலகில் இதுவரை கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு மில்லியன் பேருக்குக் குறையாது என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உலக நாடுகளில் இத்தொற்று…
பிரான்ஸின் நகரங்களுக்கு இடையே படுக்கை வசதியுடன் இரவு ரயில்கள் பிரதமர் மீண்டும் தொடக்கி வைத்தார் May 21, 2021 சூழலை மோசமாகப் பாதிக்கின்ற உள்ளூர் விமான சேவைகளை விரைவில் குறைக்கவிருக்கிறது பிரான்ஸ்.அதற்குப்பதிலாக நகரங்கள் இடையே ரயில் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாரிஸில் இருந்து நாட்டின் தெற்கே நீஸ்நகரத்துக்கான இரவு ரயில் சேவையைபிரதமர் ஜீன்…
பின்லாந்தின் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிற இரண்டு பிரிட்டர்களில் ஒருவர் இந்தியப் பின்னணியுள்ளவர். May 21, 2021 சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகிய இருவருக்கும் சர்வதேசப் பெருமையுள்ள தொழில்நுட்பப் பரிசு வழங்கப்படுகிறது. பின்லாந்தின் டெக்னிக் அக்கடமியால் 2004 ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கொருமுறை கொடுக்கப்படும் இப்பரிசு மனிதர்களின் வாழ்க்கைத்…