வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர், விபரங்களற்ற ஆயிரத்துக்கும் மேலான பழங்குடிக்…

ஐரோப்பாவின் அதியுயரத்திலிருக்கும் ரயில்வே நிலையம் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோறியிருக்கிறது.

சுவிஸில் அல்ப்ஸ் மலைக் குன்றுகள் ஒன்றிலிருக்கும் Jungfraujoch என்ற இடத்திலிருந்து Kleine Scheidegg என்ற இடத்துக்குப் போகும் ரயில்பாதையில் இருக்கும் பாதாள ரயில் நிலையமொன்றே ஐரோப்பாவின் அதிக உயரத்திலிருக்கும் ரயில் நிலையமாகும். கடல்…

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்து நதிக்கரையொன்றில் மாட்டிக்கொண்ட யானைகள் இரண்டு காப்பாற்றப்பட்டன.

மியான்மாரின் மேற்குப் பகுதியிலும், பங்களாதேஷின் தெற்குப் பிராந்தியங்களிலும் இருக்கும் காடுகளில் ஆசியாவின் அழிந்துவரும் யானை இனங்களில் ஒரு பகுதி வாழ்ந்து வருகின்றன. அவ்விரண்டு பிராந்தியங்களுக்கும் இடையேயிருக்கும் காட்டுப் பகுதிகளில் 2017 இன் பின்னர்…

கென்ஸிங்டன் மாளிகையருகில் மறைந்த தாயார் டயானாவின் சிலையைத் திறந்துவைத்தார்கள் ஹரியும், வில்லியமும்.

பாரிஸில் கார் விபத்தில் இறந்துபோன இளவரசி டயானாவின் 60 ம் பிறந்த நாளான ஜூலை 01 இல் அவரது சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. 36 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த இளவரசர் சார்ள்ஸின் மனைவியாக இருந்து…

நெருப்பெடுக்கிறது இயற்கை!கருகுகின்றது கனடா கிராமம்!!

காலநிலைப் பாதிப்புகள் மனித குலத்தை எதிர்காலத்தில் தான் தாக்கும் என்றிருந்த நம்பிக்கை தொலைந்து விட்டது. இயற்கை தன்னைச் சீண்டுகின்ற மனிதனை நிகழ்காலத்திலேயே பல வடிவங்களில் திருப்பித் தாக்கத்தொடங் கிவிட்டது. அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்புஒன்று…

ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு, அஸ்ரா செனகா பற்றிய சர்ச்சைகள்!

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றல்லாது ஆஸ்ரேலியாவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான அளவு மருந்து கையிருப்பிலில்லை, தடுப்பு மருந்துகள் போடுதலில் வேகம் குறைவு மற்றும் நம்பிக்கையில்லாமல்…

எல்லைகளைக் காத்த ஆஸ்ரேலியா எல்லை காப்பவர்களைக் கவனிக்க மறந்ததால் நாடெங்கும் சமூகப் பரவலில் கொவிட் 19.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், நாட்டுக்குள் வருபவர்களைத் தனிமைப்படுத்துதல், மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரிசோதனைகள் போன்றவையால் ஆஸ்ரேலியா தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்தி மக்களைச் சாதாரண வாழ்வுக்குத் திரும்ப அனுமதித்திருந்தது. ஆயினும், தனிமைப்படுத்துதலில்…