கொப்பா அமெரிக்காக் கிண்ணத்துக்கான கடைசி மோதலில் பிரேசிலைச் சந்திக்கப் போகிறது ஆர்ஜென்ரீனா. July 7, 2021 கொப்பா அமெரிக்காவுக்காக பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களில், யாருக்குப் போகும் கிண்ணம் என்ற கடைசிப் போட்டிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் கொலம்பியாவைச் சந்தித்த ஆர்ஜென்ரீனா வெற்றியடைந்தது. கொலம்பியாவும், ஆர்ஜென்ரீனாவும் இதே கிண்ணத்துக்காக இதுவரை…
இஸ்ராயேலின் புதிய அரசு பாலஸ்தீனர்களை ஒடுக்கும் சட்டமொன்றைத் தொடர முடியாமல் தோல்வியடைந்தது. July 7, 2021 பாலஸ்தீனாவின் பகுதிகளான மேற்குச் சமவெளி, காஸா ஆகியவற்றில் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலுக்குள் வாழும் பாலஸ்தீனர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு இஸ்ராயேல் குடியுரிமை கிடைக்காது என்பது இஸ்ராயேல் சட்டம். அதை மீண்டும் புதுப்பிப்பதற்காகப் பாராளுமன்றத்தில்…
ஆப்கானிஸ்தானிலிருக்கும் தமது உத்தியோகத்தர்களைத் திரும்பக் கொண்டுவரலாமா என்று யோசிக்கிறது இந்தியா. July 7, 2021 கடந்த சில மாதங்களாகவே தலிபான் இயக்கங்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்தியங்களைத் தாக்கிக் கைப்பற்ற ஆரம்பித்து விட்டன. அவர்களுடனான அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் வெளிநாட்டுப் படைகள் வெளியேறவேண்டும் என்ற நிலைமையில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்…
எப்சிலன்,லாம்ப்டா புதிய வைரஸ்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவுகின்றன! July 6, 2021 தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட மரபு மாறிய வைரஸ் கிரிமிஐரோப்பா உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் கிரேக்க இலக்கப் பெயரில் “லாம்ப்டா”(Lambda)…
எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் பக்ராம் விமானத் தள முகாமைவிட்டு வெளியேறிவிட்டது அமெரிக்க இராணுவம். July 6, 2021 “அமெரிக்க இராணுவத்தினரின் பலத்துடன் எங்களைக் கொஞ்சமும் ஒப்பிட முடியாது. எங்களிடமிருக்கும் வசதிகள் மிகக் குறைவானவை. நாம் எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பையும், எங்கள் சேவைகளையும் தொடருவோம்,” என்கிறார் பக்ராம் இராணுவ முகாமின் புதிய…
குறைக்கப்பட்ட வேலைநேர முயற்சி ஐஸ்லாந்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. July 6, 2021 பிரிட்டிஷ் மற்றும் ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஐஸ்லாந்தில் தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பரிசீலித்து வந்தார்கள். தலை நகரான ரெய்க்காவிக், நாட்டின் அரசாங்கம் ஆகியவையின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி 2015…
திங்களன்று கொப்பா அமெரிக்கா கிண்ணத்தின் இறுதிப் பந்தயத்துக்குத் தயாராகிவிட்டது. July 6, 2021 பெருவைத் தனது அரையிறுதிப் போட்டியில் சந்தித்த பிரேசிலின் உதைபந்தாட்டக் குழு 1 – 0 மூலம் வென்று மீண்டுமொருமுறை கொப்பா அமெரிக்கா கிண்ணத்துக்கான கடைசிப் போட்டிக்குத் தயாராகிவிட்டது. ஆர்ஜென்ரீனாவுக்கும் கொலம்பியாவுக்கும் செவ்வாயன்று நடக்கவிருக்கும்…
இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. July 6, 2021 கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும் என்று ஜேர்மனி அறிவிக்கிறது. ஜூலை…
இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. July 6, 2021 கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும் என்று ஜேர்மனி அறிவிக்கிறது. ஜூலை…
கட்டாயத் தடுப்பூசியை ஒருவர் ஏற்காமல் மறுக்க முடியுமா? July 6, 2021 பல நாடுகளிலும் டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளின் தொற்று அதிகரித்துவருவதால் தடுப்பூசி ஏற்றுவதை விரைவுபடுத்தவும் அதனைக்கட்டாயமாக்கவும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசரம் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதை ஒருவரது விருப்பத்தெரிவாக விட்டுவிடவே பல…