2050 இல் ஜப்பானின் கரியமிலவாயு வெளியீட்டை 0 ஆக்குவதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன. December 26, 2020 ஜப்பான் 2050 ல் தனது நாட்டில் வெளியிடப்படும் கரியமிலவாயுவை கடுமையாகக் குறைத்து, வெளிவருவதை முழுவதும் திரும்ப உறிஞ்சிக்கொள்ளும் நடவடிக்கைகளையும் செய்யும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் அறிவித்திருந்தது. 2017 இல் காலநிலையைச் சூடாக்குவதற்கான…
தனது நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபா மீது பாய்கிறது சீனாவின் கண்காணிப்புகள். December 25, 2020 தனது பெரும் பலத்தை வைத்து நாட்டின் பொருளாதாரச் சந்தையில் மற்றைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் குறிப்பிட்டு “அலிபாபா” மற்றும் அதன் சகோதர நிறுவனமான “அண்ட் குரூப்” ஆகியவை மீது விசாரணைகள் நடத்த…
டுபாயில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதிகள். December 25, 2020 பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து சவூதி அரேபியாவிலிருந்து ஒவ்வொன்றாக அரபு நாடுகளும் தத்தம் விமான நிலையங்களிலிருந்து போக்குவரத்தை முற்றாக நிறுத்திவிட்டிருக்கின்றன. அதனால், இந்தியாவிலிருந்து டுபாய் வழியாக சவூதி அரேபியா,…
பிரிட்டன் – பிரான்ஸ் எல்லையில் ஒரு வாரத்துக்குமேல் மாட்டிக்கொண்ட பாரவண்டிச் சாரதிகள். December 25, 2020 பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து பிரான்ஸ் தனது நாட்டுக்குள் பிரிட்டரை அனுமதிக்க மறுத்ததால் டோவர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாரவண்டிச் சாரதிகள் ஒரு வாரத்துக்கும் மேல் மாட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய நிலை…
ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ்! December 25, 2020 லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச் சற்று நேரம் முன்னராக…
ஈரான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தைப் பரிசீலிப்பதற்காக ஆட்களைத் தேடுகிறது. December 25, 2020 சமீப நாட்களில் கொவிட் 19 இறப்புக்கள் சுமார் 55,000 ஆகிவிட்ட தங்கள் நாட்டின் மக்களைப் பாதுகாக்கத் தேவையான தடுப்பு மருந்தை வெளியிலிருந்து வாங்க முடியாமல் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இருக்கின்றன என்று குறைப்பட்டது…
பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி, ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு, கர்ப்பிணிகள் குறித்தும் அவதானம்! December 25, 2020 பிரான்ஸின் சுகாதார உயர் ஆணையம் (Haute Autorité de la Santé – HAS) ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசியைப் பொதுமக்கள் பாவனைக்காக சந்தைப்படுத்துவதற்கு அனுமதிவழங்கியிருக்கிறது. தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
இதுவரை பிரிட்டிஷ் மக்கள் பாவித்து வந்த ஐரோப்பிய ஒன்று ஆரோக்கியக் காப்புறுதி ஜனவரி 1 முதல் செல்லுபடியாகாது. December 25, 2020 ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் ஒன்றியத்துக்குள் எங்கே போனாலும் தங்களுடன் கொண்டு செல்லும் காப்புறுதி அட்டையைக் காட்டி அந்தந்த நாட்டின் ஆரோக்கிய சேவைகளை அந்த நாட்டுக் குடிமக்களைப் போலவே பெற்றுக்கொள்ளலாம். பிரிட்டர்களும் அனுபவித்து வந்த…
ஜனவரி 1 முதல் Brexit வெற்றிகரமாக நடந்தேறும் என்று இருதரப்பும் அறிவிப்பு December 24, 2020 சுமார் ஒன்பது மாதங்களுக்கும் அதிகமாக இதோ வருகிறது, வராது, சிலவேளை வந்துவிடும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுப் பல இடியப்பச் சிக்கல்களை மெதுவாக எடுத்து முடித்து பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் brexit க்கு பின்னருக்கான ஒற்றுமை…
வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது. December 24, 2020 கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும், மனித உரிமைக் குழுக்களும் பலமாக…