இரவு பகல் விவாதங்களுக்குப் பிறகுநாடாளுமன்றத்தின் இரு சபைகளும் சுகாதாரச் சட்ட மூலத்துக்கு ஒப்புதல். July 29, 2021 அரசமைப்புச் சபை அதை ஏற்குமா?அதன் முடிவு ஓகஸ்ட் 5இல் தெரியும். பிரான்ஸின் அரசமைப்புச் சபை ( Le Conseil constitutionnel ) அடிப்படை மனித உரிமைகளில் தீவிரமாகக் குறுக்கீடு செய்கின்ற மிக முக்கிய…
பாரிஸில் கியூபா தூதரகம் மீது இரவுவேளை எரிகுண்டு வீச்சு! July 29, 2021 பாரிஸ் நகரில் 15 ஆம் நிர்வாகப் பிரிவில்அமைந்திருக்கின்ற கியூபா நாட்டின் தூதரகப் பணிமனை மீது நேற்றிரவுபெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கியூபா தூதரகம் இத்தகவலை அதன் ருவிட்டர் தளத்தில் படங்களுடன் வெளியிட்டிருக்கிறது….
அணுச் சோதனைகளின் பாதிப்புகள் :பொலினேசியா விஜயத்தின் போது மக்ரோன் மன்னிப்புக் கோரவில்லை! July 29, 2021 பொலினேசியாத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அதிபர் மக்ரோன் அங்கு பிரான்ஸ் நீண்ட காலம் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் அந்தச் சோதனைகளால் பொலினேசியாவிடம் பிரான்ஸ் “ஒரு…
கின்னஸ் சாதனை படைத்த டுபாயின் ஆழமான நீச்சல் தடாகம் July 28, 2021 டுபாய் , உலகில் தன்னை உச்ச இடத்தில் வைத்துக்கொள்ள, உலகிலேயே எதையும் மிகப்பெரிதாக வைத்திருக்கும், அது அதன் உத்தி ….அது உல்லாசப்பயணிகளை எப்போதும் கவர்ந்து கொண்டு தான் இருக்கும்… அதற்காக “மிகப்பெரிய நீச்சல்…
அறிவியல் குழு நிபுணரது எச்சரிக்கை. குளிர்காலம் ஒரு புதிய வைரஸ் பரவும், செல்வந்த நாடுகள் அதில் தப்பக்கூடும். July 24, 2021 மாஸ்க், கை கழுவுதலைக் கைவிடாதீர்! 2023 இல் தான் முழு வழமை திரும்பும். பிரான்ஸில் அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கிவருகின்ற அறிவியலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற Jean-François Delfraissy இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி…
ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்! July 24, 2021 அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில் euskirchen என்ற…
ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து! July 24, 2021 கொரோனாக் கால ஒலிம்பிக் விழா பார்வையாளரின்றித் தொடங்கியது. ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார். ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன் உலகப் பெருந்தொற்று நோய் காரணமாக ஓரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு, நடக்குமா, நடக்காதா என்ற…
பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று இந்திய இறால் கொள்கலன்களைத் தடுத்திருக்கும் சீனா. July 23, 2021 இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பி அவைகளைத் தமது துறைமுகத்தில் தடுத்துவைத்திருக்கிறது சீனா. சுமார் 1,200 கோடி ரூபாய் பெறுமதியான அவை இந்தியாவின்…
வாடிக்கையாளரை வாசலில் வைத்து பொலீஸார் போல் சோதிக்க முடியாது! உணவக உரிமையாளர்கள் அதிருப்தி. July 23, 2021 சுகாதாரப் பாஸின் கியூஆர் குறியீட்டைஸ்கான் செய்வது மட்டுமே உணவகங்களது பொறுப்பாக இருக்கவேண்டும். பொலீஸாரைப் போன்று கேள்வி கேட்டு ஆளடையாளங்களை சோதனை செய்ய முடியாது. அது உணவகப் பணியாளர்களின் வேலையும் அல்ல. இவ்வாறு உணவக…
ஒலிம்பிக்ஸ் ஆரம்ப நிகழ்ச்சியின் இயக்குனர் நிகழ்ச்சி நடக்க ஒரு நாளிருக்கும்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார். July 22, 2021 யூதர்களின் பேரழிவு பற்றி 23 வருடங்களுக்கு முன்னர் கெந்தாரோ கொபயாஷி செய்த பகிடியொன்று இணையத்தளங்களில் இரவோடிரவாக முளைத்ததன் விளைவாக அவர் உடனடியாகத் தனது பொறுப்புக்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். “அவர் தனது படைப்பொன்றில் சரித்திரத்தின் வேதனையான…