உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு, எவரும் அங்கிருந்து உள்ளேயோ வெளியேயோ…

ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது வன்புணர்வுச் சம்பவம்.

ஒவ்வொன்றாக வெளியாகிவரும் ஆஸ்ரேலிய ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகளின் விபரங்கள் நாட்டில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. சமீப வாரங்களில் நாட்டின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நடந்ததாக மூன்று வன்புணர்வுச் சம்பவங்களில் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரதமர்…

சர்வதேச அணுசக்தி கண்காணிப்பாளர்கள் மேலும் மூன்று மாதங்கள் ஈரானைக் கண்காணிக்கத் தற்காலிக அனுமதி.

சர்வதேச ரீதியில் ஈரான் செய்துகொண்ட “அணுச் சக்தி ஆராய்வுகளை நிறுத்துதல்,” ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகிக்கொண்டதால் ஏற்பட்ட கோபம் ஈரானுக்குத் தீரவில்லை. ஒப்பந்தத்தில் ஈரானை மீண்டும் அமெரிக்கா இணைத்துக்கொள்ளாவிடின் தான் நாட்டிலிருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களுடன்…

திட்டப்படி தேர்தல்களை நடத்தாத சோமாலியாவின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் உண்டாகியிருக்கின்றன.

பெப்ரவரி 8 ம் திகதி தேர்தல்கள் நடப்பதாக சோமாலியாவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தல்களின் பிரதிநிதித்துவத்தை வைத்துப் புதிய அரசின் அதிகாரங்களை எப்படிப் பிரிப்பது என்பது பற்றி உள்நாட்டுக் குலங்களுக்குள்ளே வேற்றுக் கருத்துகளால் அத் தேர்தல்…

4,500 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு நீங்கள் கொவிட் 19 கிருமிகளை விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளத் தயாரா?

முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும்  4,500 பவுண்டுகள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த…

இஸ்ராயேலிலிருந்து சனியன்று வந்த கொவிட் 19 பற்றிய நற்செய்தியொன்று.

திட்டமிட்டுப் படு வேகமாக நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசிகள் போட்டுவரும் நாடு இஸ்ராயேல். அதன் விளைவால் தொற்றுக்கள் பரவுதல் நாட்டில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இரண்டு ஊசியையும் போட்டுக்கொண்டவர்களிடையே தொற்று 98.9% ஆல்…

பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களில் தீவிர தொற்று! மூடிமுடக்க யோசனை

தீவிர வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் (Alpes-Maritimes) பிராந்தியம் பகுதியாக மூடி முடக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை…