சுற்றுலாப் போகவேண்டாமென்று சகல திசைகளிலும் சிகப்பு விளக்கைப் போட்டிருக்கிறது பிரிட்டன். June 3, 2021 நாட்டின் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் தமது நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு வருவார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்த நாடுகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிரிட்டன். அதே போலவே கோடை விடுமுறைக்கு ஐரோப்பிய நாடுகளுக்காவது போகலாமென்று கனவுகண்ட…
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகள் கொவிட் 19 சான்றிதழ்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன. June 3, 2021 முடிந்தளவு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயான பிரயாணங்களை இலகுவாக்கவேண்டுமென்பது ஒன்றிய அமைப்பின் முக்கிய குறிகளில் ஒன்றாகும். அதற்காகச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஏற்பட்ட திட்டங்களின் கனியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்களுக்கு கொவிட் 19…
கிரேக்க எழுத்துகளது பெயர்களை வைரஸ் திரிபுகளுக்கு சூட்ட முடிவு. June 3, 2021 இந்தியாவில் பரவும் வைரஸுக்கு டெல்ரா, கப்பா என இரு நாமங்கள் டெல்ரா, அல்ஃபா, பீற்றா, காமா, கப்பா. இவர்கள் எல்லாம் யார்? நாடுகள் எங்கும் நாளாந்தம் பிறப்பெடுத்துப் பரவி வருகின்ற புதுப்புது கொரோனா…
மாஸ்க்கை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம், அவசரம் வேண்டாம்! – மக்ரோன். June 3, 2021 வெளி இடங்களில் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண்டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அவர்…
ஏழு மாதங்களுக்குப் பிறகு இத்தாலியில் முதல் முறையாக மிகக் குறைந்த கொரோனா இறப்புக்களை. June 2, 2021 கடந்த ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி 24 மணித்தியாலங்களில் 43 பேர் இத்தாலியில் கொரோனாத்தொற்றுக்களால் இறந்தார்கள். அதன் பின்னர் அந்த நாட்டில் இறப்புக்க்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. 126,000 க்கும் அதிகமானோர் அவ்வியாதியால் இறந்தபின்…
‘கொவிட்’ உயிரிழப்பு ஏதும் பதிவாகாத முதல் நாளை சந்தித்தது இங்கிலாந்து. June 2, 2021 இங்கிலாந்தில் “டெல்ரா” திரிபு (Delta variant) அச்சத்தின் மத்தியிலும் நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. இரண்டு தடவைகள் வைரஸ் அலைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டில் திங்கள் -செவ்வாய்க் கிழமைகளுக்கு இடைப்பட்ட24…
ஜூன் 21 ம் திகதி பிரிட்டனின் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எவ்வித மாற்றமுமில்லை என்கிறார் போரிஸ் ஜோன்சன். June 1, 2021 நாட்டில் படிப்படியாகக் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் பிரிட்டனில் ஜூன் 21 ம் திகதியுடன் பெரும்பாலும் சகஜமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அங்கே காலூன்றி வரும் டெல்டா, கப்பா…
1973 க்குப் பின்னர் இவ்வருடத்தின் உலகின் பொருளாதார வளர்ச்சி தான் மிகவும் அதிகமானதாக இருக்கும். June 1, 2021 உலக நாடுகளின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கான கூட்டுறவு ஒன்றியமான OECD இன் கணிப்புப்படி இவ்வருடம் உலகப் பொருளாதாரம் 5.8 % ஆல் அதிகரிக்கும். 1973 இன் பின்னர் உலகப் பொருளாரத்தின் வளர்ச்சி இத்தனை…
1973 க்குப் பின்னர் இவ்வருடத்தின் உலகின் பொருளாதார வளர்ச்சி தான் மிகவும் அதிகமானதாக இருக்கும். June 1, 2021 உலக நாடுகளின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கான கூட்டுறவு ஒன்றியமான OECD இன் கணிப்புப்படி இவ்வருடம் உலகப் பொருளாதாரம் 5.8 % ஆல் அதிகரிக்கும். 1973 இன் பின்னர் உலகப் பொருளாரத்தின் வளர்ச்சி இத்தனை…
நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் கொவிட் 19 ஆல் அதிகம் பேர் இறந்த நாடு பெரு ஆகும். June 1, 2021 திங்களன்று தனது நாட்டில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகையை மீளாராய்ச்சி செய்து அதை 69,342 இலிருந்து 180,764 என்று திருத்தி அறிவித்திருக்கிறது. பெருவில் நாட்டின் மருத்துவசாலைகள் நிறைந்து வழிந்து பலருக்கு இடமில்லாமலிருக்கிறது….