மக்ரோனின் “ரிக்ரொக் ரீ-சேர்ட்”இளையோரிடையே பிரபலம் !

மக்ரோன் சொல்லவந்த செய்தியை விட அவர் அணிந்திருந்த ரீ-சேர்ட் தான் இளம்தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. இளையோரது கவனம் தடுப்பூசி மீது திரும்பியதோ இல்லையோ அதிபரது கறுப்பு”ரீ-சேர்ட்” மீது திரும்பியிருப்பது தெரிகிறது. வழமைக்கு மாறாக அவர்…

மூன்றாவது ஊசி உடனே வேண்டாம் வறிய நாடுகளுக்குப் பங்கிடுங்கள்!

உலக சுகாதார அமைப்பு கோரிக்கை. செல்வந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னர் வறிய நாடுகளுக்குத் தடுப்பூசிகிடைக்க உதவவேண்டும். இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.தங்களது பிரஜைகளில் பெரும்…

வடக்கின் திறந்த மட்ட செஸ் போட்டி- முதலிடம் வென்ற யாழ் இந்து மாணவன் ரிசிகரன்

தேசியமட்டத்தில் இணைய வழி செஸ் போட்டியில் திறந்த மட்ட போட்டியில் வடக்கின் வெற்றியாளராக, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ரிசிகரன் சிவாஸ்கரன் சாதனை படைத்துள்ளார். இவரின் வெற்றி யாழ் இந்துக்கல்லூரிக்கு தங்கப்பக்கத்தை கொண்டுவந்திருக்கும் அதேவேளை வடக்கிலிருந்து…

உலகின் முக்கியமான, பெரிய பெற்றோலிய வளப் பிரதேசமொன்று அதை உறிஞ்சுவதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது.

எதிர்கால எண்ணெய், இயற்கை வாயு தேடுதல் சகலத்தையும் முற்றாக நிறுத்துவதாக கிரீன்லாந்தின் அரசு தீர்மானித்திருக்கிறது. “வட துருவத்தில் எண்ணெய்வளம், இயற்கை வாயு தேடுதல் ஒரு இறந்தகாலக் கதை,” என்கிறார் நாட்டின் கனிவள அமைச்சர்…

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் காடுகள்…

அகதிகள், புகலிடம் கோருவோருக்கு விரைவாகத் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு.

அகதிகள்,புகலிடம் கோருவோர் மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள குடியேறிகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதை விரைவாகமுன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சாதாரண மக்கள் தொகையினருடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரிடையே…

ஜேர்மனி வெள்ள உயிரிழப்புகளைகொலைகளாக விசாரிக்க முஸ்தீபு!

ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான வெள்ள அனர்த்தத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு அதிகாரிகளது அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கான அடிப்படைகளை அந்நாட்டின் சட்டவாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர். தவிர்க்கப்பட்ட-அல்லது தாமதமாக விடுக்கப்பட்ட – எச்சரிக்கைகள் 180 பேரது…

தேர்தல் முறையில் குறைசொல்லி நாட்டின் ஜனநாயக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக பொல்சனாரோ மீது விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போலவே பிரேசில் நாட்டின் தேர்தல் முறை, வாக்களிப்பு முறை ஆகியவைகளில் குற்றங்குறைகள் சொல்லி வருகிறார் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ. கடந்த தேர்தலின் இரண்டாம் சுற்றில் தான் அதே தேர்தல்…