சைபீரியப் பிராந்தியத்தில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுப்பகுதியின் அளவு சுமார் 837,000 ஹெட்டேர்கள்.

ரஷ்யாவின் சைபீரியாப் பிராந்தியத்தில் வருடாவருடம் காட்டுத்தீ உண்டாகுவது வழக்கம். அதன் காரணம் அச்சமயத்தில் வரட்சி நிலவுவதும் இலகுவாக எரியக்கூடிய காடுகள் இருப்பதுமாகும். அவைகள் அணைக்கப்படுவதும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதுமுண்டு. இக்கோடையிலோ வெப்பநிலை மிகக் கடுமையாக…

கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த வுஹான் நகரக் குடிமக்கள் அனைவரையும் மீண்டும் பரிசோதிக்கப்போகிறார்கள்.

கொவிட் 19 தொற்றுவியாதியைக் குறிப்பிடும்போது வுஹான் நகரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. படு மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த நகர மக்கள் சகஜ நிலைக்கு வந்து சில மாதங்களாகின்றன. ஆனால், சமீபத்தில் அந்த…

ஆகஸ்ட் 2123 க்கு முன்னர் மியான்மாரில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டு அரசாங்கம் பதவிக்கு வரும் என்கிறது நாட்டின் இராணுவம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்தார்….

கொவிட் 19 கிருமியோ, அதற்கெதிரான தடுப்பு மருந்துகளோ மரபணுவில் எவ்வித பதிவுகளையும் செய்யவில்லை.

“Cell Reports” என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆஸ்ரேலிய ஆராய்ச்சியொன்றின் விபரங்களின்படி கொவிட் 19 கிருமியோ அல்லது அஸ்ரா செனகா, பைசர் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளோ மனிதர்களின் மரபணுக்களில் எவ்வித பதிவையும் செய்யவில்லை. …

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மைதானத்தில் வெளியாகிய பெலாருஸ் அரசின் முகம்.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் விடாப்பிடியாகத் தனது சர்வாதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பெலாரூஸ் அரசின் நடப்பொன்று டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களின் இடையேயும் வெளியாகியிருக்கிறது. பெலாரூஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டீனா திமனோவ்ஸ்கயாவைப் போட்டிகளிலிருந்து விலக்க பெலாரூஸ்…

ஐரோப்பாவினுள் குடிபெயரஅகதிகளுக்குப் புது வழியை திறந்துவிடுகிறது பெலாரஸ்.

தடைகளுக்கு அந்நாடு பதிலடி. பால்டிக் நாடுகள் ஊடாக ஐரோப்பாவினுள் குடியேறிகள் நுழைவதற்கான புதிய வழியை பெலாரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. பெலாரஸ்…

கடின ஓட்டப் பந்தயத்தில் படுகாயம், சுவிஸ் குதிரை கருணைக் கொலை!

ஒலிம்பிக்கின் நடுவே நடந்த சோகம்! பரந்த நிலப்பரப்பில் குறுக்கிடுகின்ற தடைகள் அனைத்தையும் தாண்டிக் குதித்து முன்னேறும் குதிரைப் பந்தயம் Cross-country riding எனப்படுகிறது. இயற்கையாக அமைந்த தடைகளையும்செயற்கையாக உருவாக்கிய தடுப்புகளையும் தாண்டிப் பாய்ந்து…