எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் பக்ராம் விமானத் தள முகாமைவிட்டு வெளியேறிவிட்டது அமெரிக்க இராணுவம்.

“அமெரிக்க இராணுவத்தினரின் பலத்துடன் எங்களைக் கொஞ்சமும் ஒப்பிட முடியாது. எங்களிடமிருக்கும் வசதிகள் மிகக் குறைவானவை. நாம் எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பையும், எங்கள் சேவைகளையும் தொடருவோம்,” என்கிறார் பக்ராம் இராணுவ முகாமின் புதிய…

குறைக்கப்பட்ட வேலைநேர முயற்சி ஐஸ்லாந்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பிரிட்டிஷ் மற்றும் ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஐஸ்லாந்தில் தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பரிசீலித்து வந்தார்கள். தலை நகரான ரெய்க்காவிக், நாட்டின் அரசாங்கம் ஆகியவையின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி 2015…

திங்களன்று கொப்பா அமெரிக்கா கிண்ணத்தின் இறுதிப் பந்தயத்துக்குத் தயாராகிவிட்டது.

பெருவைத் தனது அரையிறுதிப் போட்டியில் சந்தித்த பிரேசிலின் உதைபந்தாட்டக் குழு 1 – 0 மூலம் வென்று மீண்டுமொருமுறை கொப்பா அமெரிக்கா கிண்ணத்துக்கான கடைசிப் போட்டிக்குத் தயாராகிவிட்டது. ஆர்ஜென்ரீனாவுக்கும் கொலம்பியாவுக்கும் செவ்வாயன்று நடக்கவிருக்கும்…

இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும் என்று ஜேர்மனி அறிவிக்கிறது. ஜூலை…

கட்டாயத் தடுப்பூசியை ஒருவர் ஏற்காமல் மறுக்க முடியுமா?

பல நாடுகளிலும் டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளின் தொற்று அதிகரித்துவருவதால் தடுப்பூசி ஏற்றுவதை விரைவுபடுத்தவும் அதனைக்கட்டாயமாக்கவும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசரம் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதை ஒருவரது விருப்பத்தெரிவாக விட்டுவிடவே பல…

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கொவிட் 19 ஆல் சிறிய அளவில், நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டிபயோடிக்கா மருந்துகள் கொடுக்கலாகாது என்ற வரையறுப்பையும் மீறி இந்தியாவில் அக்கிருமியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே அதைக் கொடுத்ததாகத் தெரிவதாக ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது….

இத்தாலியின் முன்னாள் மேற்றிராணியார் உட்பட ஒன்பது பேரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வத்திக்கான் கேட்டுக்கொள்கிறது.

வத்திக்கான் பொருளாதாரத்தைக் கையாளும் உயர்மட்டத் தலைவரிருவர், மேற்றிராணியார் ஆஞ்சலோ பெச்சியூ உடபட மேலும் சிலரைப் பொருளாதார மோசடிக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க பாப்பரசர் பிரான்சீஸ் முடிவுசெய்திருக்கிறார். ஆஞ்சலோ பெச்சீயூ ஏற்கனவே பாப்பரசரால்…