வாடகை இராணுவத்தினரால் ஜனாதிபதி கொல்லப்பட்ட பின்னர் சர்வதேச அமைப்புகளிடம் ஹைத்தி உதவி கேட்கிறது.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸின் சொந்த வீட்டினுள் புதனன்று புகுந்த வெளிநாட்டு வாடகை இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகரில் அவர்களுக்கும் ஹைத்தியின் பொலீஸாருக்கும் நடந்த மோதலின் பின்பு அவர்களில் 17 பேர்…

எண்ணெய்த் தயாரிப்பு, கொரோனாக் கட்டுப்பாடுகள், பொருளாதார வலயங்கள் பற்றி முட்டி மோதிக்கொள்ளும் சவூதியும், எமிரேட்ஸும்.

நீண்ட காலமாக ஒரே வழியில் நடைபோட்டுக்கொண்டிருந்த சவூதி அரேபியாவுக்கும், எமிரேட்ஸுக்கும் இடையே பலமான முரண்பாடுகள் உண்டாகியிருக்கின்றன. முடிந்த வரையில் அவைகளை வெளியே வரவிடாமல் அவர்களும் சகாக்களும் மறைத்து வைக்க முற்பட்டாலும் ஏற்பட்டிருக்கும் சர்வதேச…

ஆபிரிக்காவின் மிகப்பெரும் அணைக்கட்டினுள் நீர் சேமிப்பதைத் தொடர்கிறது எத்தியோப்பியா.

ஏற்கனவே அறிவித்திருந்தபடியே தனது அணைக்கட்டுத் திட்டத்தின்படி நைல் நதியின் நீரைச் சேகரிக்கும் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்திருக்கிறது எத்தியோப்பியா. சூடான், எகிப்து ஆகிய நாடுகள் பெருமளவில் நைல் நதியிலிருந்து வரும் நீரையே தமது நாட்டின்…

கொப்பா அமெரிக்காக் கிண்ணத்துக்கான கடைசி மோதலில் பிரேசிலைச் சந்திக்கப் போகிறது ஆர்ஜென்ரீனா.

கொப்பா அமெரிக்காவுக்காக பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களில், யாருக்குப் போகும் கிண்ணம் என்ற கடைசிப் போட்டிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் கொலம்பியாவைச் சந்தித்த ஆர்ஜென்ரீனா வெற்றியடைந்தது.   கொலம்பியாவும், ஆர்ஜென்ரீனாவும் இதே கிண்ணத்துக்காக இதுவரை…

இஸ்ராயேலின் புதிய அரசு பாலஸ்தீனர்களை ஒடுக்கும் சட்டமொன்றைத் தொடர முடியாமல் தோல்வியடைந்தது.

பாலஸ்தீனாவின் பகுதிகளான மேற்குச் சமவெளி, காஸா ஆகியவற்றில் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலுக்குள் வாழும் பாலஸ்தீனர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு இஸ்ராயேல் குடியுரிமை கிடைக்காது என்பது இஸ்ராயேல் சட்டம். அதை மீண்டும் புதுப்பிப்பதற்காகப் பாராளுமன்றத்தில்…

ஆப்கானிஸ்தானிலிருக்கும் தமது உத்தியோகத்தர்களைத் திரும்பக் கொண்டுவரலாமா என்று யோசிக்கிறது இந்தியா.

கடந்த சில மாதங்களாகவே தலிபான் இயக்கங்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்தியங்களைத் தாக்கிக் கைப்பற்ற ஆரம்பித்து விட்டன. அவர்களுடனான அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் வெளிநாட்டுப் படைகள் வெளியேறவேண்டும் என்ற நிலைமையில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்…

எப்சிலன்,லாம்ப்டா புதிய வைரஸ்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவுகின்றன!

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட மரபு மாறிய வைரஸ் கிரிமிஐரோப்பா உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் கிரேக்க இலக்கப் பெயரில் “லாம்ப்டா”(Lambda)…