சீனாவில் மலேரியா அழிக்கப்பட்டுவிட்டதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவித்திருக்கிறது.

“மலேரியாவின் தாக்குதலிலிருந்து விடுபட்ட சீன மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுச் சீனாவில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதற்கு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அட்னம் கெப்ரியேசுஸ் வாழ்த்தினார்.  அடுத்தடுத்து மூன்று…

“75 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கும் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்றெழ மேலும் பல ஆண்டுகளாகலாம்.”

ஐக்கிய நாடுகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி [UNWTO]அமைப்பின் விபரங்களின்படி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 லிருந்து சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 74 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சுமார் ஒரு பில்லியன் பயணிகளைச்…

கஞ்சா விவசாயம், வியாபாரம், தனியார் பாவிப்பு ஆகியவைகளை அனுமதித்துத் தீர்ப்பளித்தது மெக்ஸிகோ உச்ச நீதிமன்றம்.

நாட்டில் நிலவும் கஞ்சா பாவிப்புத் தடை மெக்ஸிகோவின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நாட்டின் சட்டமன்றத்தில் அதுபற்றிக் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்றுக்கான முடிவை எடுக்கவே உச்ச நீதிமன்றம் தனது…