முற்றிலும் சூரிய ஒளிச்சக்தியில் இயங்கி அதை மின்சார சக்தியாக மாற்றும் பெரிய மிதக்கும் சூரியக்கலப்பண்ணையை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம்,உலகின் மிகப்பெரிய சூரியக்கல பண்ணைகளில் ஒன்று என்பதும், நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரியக் கலங்களின் …