பிரான்ஸில் இந்திய வைரஸுடன் முதல் தொற்றாளர் அடையாளம்!

இந்திய வைரஸ் என்று அழைக்கப்படுகின்ற புதிய திரிபுக் கிருமி தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். நாட்டின் தென் மேற்கே Lot-et-Garonne பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்திய வைரஸ் தொற்றி இருப்பது…

ரூஸ்வெல்ட்டின் பாதையில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஜோ பைடனின் நூறு நாட்கள்.

நாட்டின் முதலீட்டாளர்களால் சோசியலிசவாதி என்று நிந்திக்கப்பட்டு, கடைத்தர மக்களால் தனது சமூகச் சீர்திருத்தத் திட்டங்களுக்காகப் பாராட்டப்பட்டவர் அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தின் பின்னர் பதவியேற்ற…

ஜேர்மனியின் சுற்றுப்புற சூழல் சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைவிடப் பலவீனமான

ஜேர்மனியின் சூழல் மேம்படுத்தல் இயக்கமான Fridays for Future தமது நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் பலவீனமானவை என்பதால் அவை எதிர்காலச் சந்ததிகளுக்குப் பயன்படாது என்று குறிப்பிட்டு நாட்டின் அரசியலமைப்புச் சட்ட…

பீகாரில் ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், அதிகாரிகளிடையே பலர் கொவிட் 19 ஆல் மரணம்.

சுமார் 202 பீகார் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 90 % தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் என்பது பீகாரில் அதிகாரிகளிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது….

யூதர்களின் வருடாந்தர மதத் திருவிழாவில் நெருக்கத்தில் மிதிபட்டு இறந்தார்கள் 40 பேர்.

யூத மதப் போதகரான ஷிமோன் பார் யொச்சாயை ஒரு புனிதராக எண்ணி, அவரது கல்லறையில் வருடாவருடம் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் பழமைவாத யூதர்கள். மெரான் மலையிலிருக்கும் அந்தக் கல்லறையின் வருடாந்தரக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில்…

இரவு ஊரடங்கை 11மணியாக்கி உணவகங்களை ஜுன் 9 முதல் முழு அளவில் திறக்க அனுமதி மே 19 வெளி இருக்கை திறப்பு.

நீண்ட காலம் மூடப்பட்டிருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் என்பவற்றை எதிர்வரும் ஜுன் ஒன்பதாம் திகதி முதல் முழு அளவில் திறப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மே 19 ஆம் திகதி தொடக்கம் வெளி இருக்கைகளை…

இத்தாலியின் இடதுசாரித் தீவிரவாத இயக்கத்தினர் ஏழு பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்கள்.

1960 முதல் 1980 ஆண்டுக் காலப் பகுதியில் இத்தாலியை குலை நடுங்கவைத்து வந்த இயக்கமான சிகப்புப் படை [Brigate Rosse] என்ற இயக்கத்தினர் ஏழு பேரை பிரான்ஸ் கைது செய்திருக்கிறது. அந்த இயக்கத்தினர்…

சனியன்று ஆசியான் மாநாட்டில் சக தலைவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஏற்கனவே மீறியது மியான்மார் இராணுவத் தலைமை.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் சனியன்று ஜாகர்த்தாலில் கூடி  மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசித்தபோது இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் தனது நாட்டு மக்கள் மீது அராஜ்கத்தைப் பாவிப்பது நிறுத்தப்படவேண்டுமென்று…