சனியன்று ஆசியான் மாநாட்டில் சக தலைவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஏற்கனவே மீறியது மியான்மார் இராணுவத் தலைமை.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் சனியன்று ஜாகர்த்தாலில் கூடி  மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசித்தபோது இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் தனது நாட்டு மக்கள் மீது அராஜ்கத்தைப் பாவிப்பது நிறுத்தப்படவேண்டுமென்று…

கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.

மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC கெரில்லாக்கள் என்கிறது கொலம்பியா. கொலம்பியாவின்…

தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா?

பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் தங்கள் வாக்குகள் மூலம்…

பிரதமர் போரிஸ் ஜோன்சன் வாழ்ந்துவரும் உத்தியோகபூர்வமான வீட்டைப் புதுப்பித்தது யாரென்பது பிரிட்டனில் இப்போது பெரும் கேள்வி!

பிரிட்டிஷ் பிரதமர் தான் உத்தியோகபூர்வமாக வாழும் வீடு புதுப்பிக்கப்பட்டபோது அதற்கான செலவைக் கட்சியா, அல்லது கட்சியின் ஆதரவாளர்களா கொடுத்தார்கள் என்பது பிரிட்டனின் பாராளுமன்றத்தில் கொதிக்கும் கேள்வியாக எழுப்பப்பட்டிருக்கிறது. காரணம், அச்செலவைப் பொறுப்பேற்கும்படி பிரதமர்…

தாய்லாந்தின் எல்லைக்கருகே ஒரு இராணுவ முகாமைக் கைப்பற்றியதாக மியான்மாரின் விடுதலை இயக்கமொன்று தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால் மக்கள் நாடெங்கும் கொந்தளித்துக்கொண்டிருப்பதேயாகும்.  தாய்லாந்து…

தனது ஜனாதிபதிக் காலத்தை நீடிப்பதை எதிர்ப்பவர்கள் அதிகரிப்பதால் தேர்தல் நடத்தத் திட்டமிடுகிறார் சோமாலிய ஜனாதிபதி.

திட்டமிட்டபடி நாட்டின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் சோமாலியாவின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகிறது. ஞாயிறன்று ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவை எதிர்ப்பவர்கள் நாட்டின் இராணுவத்துடன் மோதலை ஆரம்பித்தார்கள். ஜனாதிபதியின் படைகள் தலைநகர் மொகடிஷுவின்…