கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது…

அராபிய வசந்தக் கிளர்ச்சிகளின் பத்து வருட நினைவு தினம் பஹ்ரேனிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

துனீசியா, எகிப்து போன்ற நாடுகளைப் போலவே 2011 பெப்ரவரியில் இல் குட்டி அரபு நாடான பஹ்ரேனிலும் நாட்டின் அல் கலீபா குடும்பத்தின் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சிகள் எழுந்தன. தோல்வியடைந்தாலும் அக்கிளர்ச்சிகளை ஞாபகப்படுத்தும் சிறு ஊர்வலங்கள்…

கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை.

ஞாயிறன்று ஸ்பெயினின் கத்தலோனிய மாநிலத்தில் நடந்த தேர்தல் அந்த நாட்டினரால் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. காரணம் பார்ஸலோனா நகரைத் தலைநகராகக் கொண்டு, ஸ்பெயினின் வடகிழக்கிலிருக்கும் பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட கத்தலோனிய…

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஸூமா தான் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வர மறுக்கிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது அடுக்கடுக்காக லஞ்ச ஊழல், நாட்டின் வளங்களைச் சுரண்டுதல் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தல் போன்றவைகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு…

முதல் தடவையாக உலக வர்த்தக அமைப்புக்குத் தலைவராக ஒரு ஆபிரிக்கப் பெண் தலைவர் பதவியேற்கவிருக்கிறார்.

டொனால்ட் டிரம்பின் காலத்து வர்த்தகப் போர் வியூகங்களின் காரணமாக முடமாகிப்போயிருக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்று உலக வர்த்தக ஒன்றியம். அமைப்பின் தலைவருக்கான போட்டியில் கடையிசியாக எஞ்சியிருந்த  யூ மியூங் ஹீ என்பவரும் பின்வாங்கிக்கொண்டதால்…

தென்னாபிரிக்கா வைரஸ்:தீவிரமான மறுதொற்றுடன்ஆஸ்மா நோயாளி அனுமதி

பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். 58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக்…

‘திட்டமிட்டபடி இராணுவத்தை வாபஸ் வாங்குங்கள்’, என்று ஆப்கான் தலிபான்கள் நாட்டோவுக்கு எச்சரிக்கிறார்கள்.

ஜோ பைடன் அரசுக்கு டொனால்ட் டிரம்ப் விட்டுப்போன தலையிடிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ துருப்புக்களை முழுவதுமாக வாபஸ் வாங்குவதாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியும், முடிவுமாகும். நீண்ட காலமாகத் தலிபான்களுடன் கத்தாரில் நடந்துவரும்…

பால்டிக் கடல் பரப்பு, தேம்ஸ் நதியின் சில பகுதிகள் பற்பல வருடங்களுக்குப் பின்னர் உறைந்திருக்கின்றன.

சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் லண்டனின் தேம்ஸ் நதி ஆங்காங்கே உறைந்திருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. அதே போலவே பால்டிக் கடலின் வட பாகங்களும் சில வருடங்களுக்குப் பின்னர் முழுவதுமாக உறைந்திருக்கின்றன. சுவீடனின் கிழக்கிலும்,…