தான் பிரெஞ்சுப் பிரஜையாவதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு அவைகளின் முடிவுக்காகக் காத்திருப்பதாக போரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டான்லி ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்கிருக்கும் தொடர்புகளை இழந்து போகாமலிருக்கத் தான் பிரான்ஸின் பிரஜாவுரிமை கோரியிருப்பதாக…