டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் பொழுதுபோக்கு இயந்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆரம்ப காலத்தில் விலையுயர்ந்தவையாகவும் ஒரு சில இயக்கங்களைச் செய்பவையாகவும் இருந்தன. காற்றாடி விமானங்களின் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறுகியகாலத்தில் பெரும் வளர்ச்சியடைந்துவிட்டன. உலக…