ஒபாமாவின் இடத்தைப் பிடித்த டொனால்ட் டிரம்ப். December 30, 2020 சுமார் 10 வருடங்களாக அமெரிக்காவில் “பெரிதும் கவரப்பட்ட ஆண்” என்று கணிப்புகளில் முதலிடத்திலிருந்த பரக் ஒபாமாவை இவ்வருடம் வென்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப். “பெரிதும் கவரப்பட்ட பெண்” இடத்தில் தொடர்ந்தும் இருக்கிறார் மிஷல் ஒபாமா….
ஒபாமாவின் இடத்தைப் பிடித்த டொனால்ட் டிரம்ப். December 30, 2020 சுமார் 10 வருடங்களாக அமெரிக்காவில் “பெரிதும் கவரப்பட்ட ஆண்” என்று கணிப்புகளில் முதலிடத்திலிருந்த பரக் ஒபாமாவை இவ்வருடம் வென்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப். “பெரிதும் கவரப்பட்ட பெண்” இடத்தில் தொடர்ந்தும் இருக்கிறார் மிஷல் ஒபாமா….
கடந்து போகும் கடினமான வருடத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் ஸ்லோவேனியர்கள். December 30, 2020 இத்தாலி, கிரவேஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளினிடையே அடைந்து கிடக்கும் இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட நாடான ஸ்லோவேனியா கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையால் கடினமாகப் பாதிக்கப்பட்டது. இந்தக் கடுமையான வருடத்திலும் ஸ்லோவேனியாவுக்கு…
பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர். December 30, 2020 டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை இவர். கொவிட் 19 ஆல்…
தனது இணையைப் பறிகொடுத்த அன்னமொன்று ரயில் பாதையருகில் துக்கம் அனுஷ்டித்தது. December 30, 2020 மின்சாரக் கம்பியால் தாக்கப்பட்டு இறந்துபோன தனது இணைக்காக ஜேர்மனியில் துரித ரயில்பாதை ஒன்றினருகில் துக்கத்துடன் காத்திருந்த அன்னம் அவ்வழியில் போகும் ரயில்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அதைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. டிசம்பர் மாத ஆரம்பத்தில்…
அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பாவனைக்கு அனுமதிக்கப்படுவது பின்போடப்பட்டுள்ளது. December 30, 2020 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவனைக்காகத் தமது தடுப்பு மருந்தை விற்பதற்கான விண்ணப்பத்தை அஸ்ரா செனகா நிறுவனம் இதுவரை அனுப்பிவைக்காததால் அந்த மருந்துக்கான அனுமதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றியத்தின் மருந்துப்பாவனை அனுமதிப்பு திணைக்கள [EMA] உப…
ஸ்பெயினில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை மறுப்பவர்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்படும்! December 30, 2020 ஒரு நபருக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்க மருத்துவத் திணைக்களம் முன்வந்து அதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவரது விபரங்கள் பதிவு செய்யப்படும் என்கிறது ஸ்பெயின். “எமது நாட்டில் இந்தப் பெருந்தொற்றை…
பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்! December 29, 2020 பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக நடத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சபைக்…
கிரவேஷியாவில் பூமிநடுக்கம்! December 29, 2020 கிரவேசியாவின் தலை நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலிருக்கும் பெத்ரின்யா நகரில் இன்று பூமி நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பூமியதிர்ச்சியின் மையம் நகரின்கீழே சுமார் 10 கி.மீ ஆழத்திலிருந்தது. இதே இடம்…
இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50. December 29, 2020 “கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப் ஷரீபி. ஆப்கானிஸ்தான் போலவே உலகெங்கும்…