ஒபாமாவின் இடத்தைப் பிடித்த டொனால்ட் டிரம்ப்.

சுமார் 10 வருடங்களாக அமெரிக்காவில் “பெரிதும் கவரப்பட்ட ஆண்” என்று கணிப்புகளில் முதலிடத்திலிருந்த பரக் ஒபாமாவை இவ்வருடம் வென்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப். “பெரிதும் கவரப்பட்ட பெண்” இடத்தில் தொடர்ந்தும் இருக்கிறார் மிஷல் ஒபாமா.

உங்களைக் கவர்ந்த ஆண், பெண் யாரென்ற கேள்விக்கு உலகத்தில் எவரையும் குறிப்பிடக்கூடிய இந்தக் கணிப்பீடு நடாத்தப்படும் 70 வருடங்களில் அவ்வருட ஜனாதிபதிகளே 60 தரம் இடம்பெற்றிருக்கிறார்கள். இவ்வருடத்தில் 18 விகிதத்தினரால் கவரப்பட்டு முதலிடத்தை டிரம்ப் பிடிக்க 15 விகிதத்தினர் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தனர். 

மிஷல் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தில் கமலா ஹாரிஸும், மூன்றாவது இடத்தில் மெலனியா டிரம்ப்பும் இருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply