சாதனை பட்டியலில் Fish AND Chips

ஐரோப்பிய நாடுகளில் ஒரு நேர உணவு சிலருக்கு இந்த Fish and chips.
பொதுவாக பாடசாலை மாணவர்களில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் வரை குறுகிய நேரத்தில் வேகமாகவும் ருசியாகவும் சாப்பிடலாம் என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு சாப்பிடும் இந்த Fish and chips இனால் ஐக்கிய ராஜ்ச்சியம் பெமிங்கத்தில் ஒரு சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வேறொன்றுமில்லை அதி எடை கூடிய உணவை தயாரித்து பரிமாறி கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடப்பிடித்திருக்கிறது. 54Kg எடைகொண்ட அந்த Fish and chips ஐ தயாரிக்க ஒரு சமையலாளர்கள் பட்டாளமே இணைந்து அந்த சாதனை செய்யப்பட்டிருக்கிறது.]
சாதனைகள் முயற்சியினால் எப்படியும் செய்யப்படலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்
வீடியோ பதிவு கீழே

http://www.vetrinadai.com/news/age-18-japanese-legal-change/

About the author

Leave a Reply