கண்டம் விட்டு கண்டம் சைக்கிளோடி காதலித்த கதை திரைப்படமாகிறது

இது ஒரு 1978ம் ஆண்டில் நடந்த உண்மைக்கதை. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த Dr.Pradyumna kumar சுவீடனை சேர்ந்த தன் காதலியை சந்திப்பதற்காக ஆசியக்கண்டத்திலிருந்து ஐரோபிய கண்டம் நோக்கி சைக்கிளில் ஓடி சுவீடன் நாட்டை அடைந்து தன் காதலியை அடைந்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் ஈரான் துருக்கி ஊடாக அவரது பயணம் தன் காதலியின் பெற்றோரை சந்திக்கும் வரையிலும் தொடந்திருக்கிறது.
நிறைவில் அவர் தன் காதலியை திருமணம் செய்து 2 பிள்ளைகளுடன் சந்தோஷமான வாழ்க்கை. இப்போதுவரின் இரு பிள்ளைகளும் இணைந்து அந்த கதை திரைக்கதையாக்க தொடங்கியிருக்கிறார்கள்…. இவர்களின் கால் கதை புத்தக வடிவில் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த இணைபிரியா அன்பு காதலர்களின் புகைப்பட தொகுப்பு

About the author

Leave a Reply