The shape of Water ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனையானது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட “த ஷாப் ஓஃவ் வோற்றர்” (The Sharp of Water) திரைப்படம் நான்கு விருதுகள் வென்று சாதனை படைத்தது.கில்லெர்மோ டெல் ராறோ மற்றும் ஜெ மைல்ஸ் டேல் இயக்கிய இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் விருதுடன் சிறந்த படம் , சிறந்த இசை மற்றும் சிறந்த கலைத்துவ இயக்கம் ஆகிய விருதுகளை பெற்று திரை ரசிகர்களின் பெரும் கரகோசங்களை பெற்றது.

அத்துடன் சிறந்த நடிகையாக Three billboards outside Ebbing , Missouri திரைப்படத்தில் நடித்த Farnces McDormand அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதேபோல சிறந்த நடிகராக Darkest Hour திரைப்படத்தில் நடித்த Gary Oldman அவர்கள் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply