பழமையான வாகனங்களின் பேரணி யாழ் வந்தடைந்தது

கொழும்பிலிருந்து புறப்பட்ட மிகப்பழையகாலத்து வாகனங்கள் அடங்கிய பவனி ஒன்று இன்று யாழ் நகரை வந்தடைந்தது. பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் அநத பவனியை பார்ப்பதை அவதானிக்க முடிகிறது.

இன்று மீண்டும் யாழ் கோட்டை வழியாக நல்லூர் ஊடாக அனுராதபுரம் கடந்து கொழும்பை நோக்கி செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author

Leave a Reply