ஒபாமாவின் இடத்தைப் பிடித்த டொனால்ட் டிரம்ப்.

சுமார் 10 வருடங்களாக அமெரிக்காவில் “பெரிதும் கவரப்பட்ட ஆண்” என்று கணிப்புகளில் முதலிடத்திலிருந்த பரக் ஒபாமாவை இவ்வருடம் வென்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப். “பெரிதும் கவரப்பட்ட பெண்” இடத்தில் தொடர்ந்தும் இருக்கிறார் மிஷல் ஒபாமா….

மனம் மாறி அமெரிக்க மக்களுக்கு உதவும் “நிதியுதவிச் சட்டத்தில்” கையெழுத்திட்டார் டிரம்ப்.

தொடர்ந்தும் படுமோசமாக அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, லட்சக்கணக்கானோரைச் சுகவீனராக்கிவருகிறது கொவிட் 19. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமுடக்கங்கள் நிலவுவதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அன்றாட வருமானம்…

டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.

திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர். அவர்களிலொருவர் மிச் மக்டொனல்.   “எங்களில்…

கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின். “உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறேன்,”…

டிரம்ப்பின் அரசாங்கத்திலிருந்து கழன்றுகொள்ளும் அடுத்த நபராக நீதியமைச்சர் வில்லியம் பர்.

தனது அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தான் விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்காவின் நீதியமைச்சர் வில்லியம் பர். நத்தாருக்கு முன்னராக அவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வார். “நீண்ட காலமாக நானும் நண்பர் பில்லும் சேர்ந்து…

“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.

டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என்று உத்தேசம்…

இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில்…