இந்தியக் குடியரசு தினத்தின் பிரதம விருந்தாளி தன்னால் வரமுடியாதென்று சொல்லிவிட்டார். January 5, 2021 2018 இல் வியட்நாம் பிரதமர், 2019 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதி, 2020 இல் பிரேசில் ஜனாதிபதி ஆகியோரைத் தனது நாட்டின் குடியரசு தினமான பெப்ரவரி 26 க்குத் தலைமைதாங்க வைத்திருந்தது இந்தியா. 2021…