சாதனையில் பெலேயைத் தாண்டிய லியனெல் மெஸ்ஸி. December 23, 2020 தனது பர்ஸலோனா உதைபந்தாட்டக் குழுவுக்காக 644 வது கோலை வல்லடோலிட் (Valladolid) குழுவுக்கெதிராகப் போட்டதன் மூலம் லியனெல் மெஸ்ஸி சர்வதேச விளையாட்டு வீரர் ஒரே குழுவுக்காக விளையாடிப் போட்ட கோல்களின் எண்ணியில் பெலேயின்…