பாரிஸ் புறநகரில் வீட்டில் இருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு! August 10, 2021 பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்றஇடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து52 வயதான தாய் , 21 வயதான மகள்இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள்…
பாரிஸில் கியூபா தூதரகம் மீது இரவுவேளை எரிகுண்டு வீச்சு! July 29, 2021 பாரிஸ் நகரில் 15 ஆம் நிர்வாகப் பிரிவில்அமைந்திருக்கின்ற கியூபா நாட்டின் தூதரகப் பணிமனை மீது நேற்றிரவுபெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கியூபா தூதரகம் இத்தகவலை அதன் ருவிட்டர் தளத்தில் படங்களுடன் வெளியிட்டிருக்கிறது….
இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு June 25, 2021 பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின் (Europe Écologie Les Verts)தலைமை…

பாரிஸ் எலெக்றிக் உருளி விபத்து :இத்தாலிப் பெண்ணை மோதிவிட்டுஓடிய இரு யுவதிகளும் தாதியர்கள்! June 25, 2021 இருவரும் கைதாகித் தடுத்து வைப்பு. எலெக்றிக் உருளியால் பெண் ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றவர்கள் எனக் கூறப்படும் இரண்டுஇளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுத்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாரிஸின் புற நகரங்களாகிய Noisy-le-Grand…
முதற் சுற்று வாக்கு முடிவுகளின்படிபாரிஸ் பிராந்தியத்தில் தொடர்ந்தும் வலேரி பெக்ரெஸே முன்னணியில்! June 22, 2021 இரண்டாம் சுற்றில் அவரை வெல்ல இடதுசாரிகள் ஒன்று கூடி வியூகம் எதிர்பார்க்கப்பட்டது போலவே முதற் சுற்று வாக்களிப்பில் பாரிஸ் பிராந்தி யத்தில் வலதுசாரி வேட்பாளர் வலேரிபெக்ரெஸ் (Valérie Pecresse) தலைமையிலான பட்டியலில் இடம்பெறுகின்ற…
பாரிஸில் இத்தாலியப் பெண் எலெக்றிக் உருளி மோதிப் பலி. ஓட்டிவந்த யுவதிகள் தப்பினர். June 22, 2021 எலெக்றிக் உருளியில் வந்த இரண்டு யுவதிகள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளனர். தரையில் வீழ்ந்து தலை அடிபட்டதால் கோமா நிலைக்குச் சென்ற அந்தப்பெண் பின்னர்…
இடி மின்னல் புயல் தாக்கம்! தேவாலயக் கூரை பறந்தது!! June 21, 2021 கடும் வெப்பத்தை அடுத்து தோன்றும் இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாரிஸ் பிராந்தியம் உட்பட51 மாவட்டங்கள் செம்மஞ்சள்(vigilance orange) எச்சரிக்கைக் குறியீட்டில் உள்ளன. நூற்றுக் கணக்கான…

அவசர இலக்கங்கள் செயலிழந்ததால் அம்புலன்ஸ் இன்றி மூவர் உயிரிழப்பு, ஒரேஞ் நிறுவனம் மன்னிப்பு கோரியது. June 3, 2021 பிரான்ஸில் அவசர சேவைத் தொடர்பு இலக்கங்கள் பல மணிநேரம் செயலிழந்தமையால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மூவர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. Morbihan பகுதியில் மாரடைப்புக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். Réunion…