சமூகவிலகலைக் கடைப்பிடிப்பதற்காக தான் பறந்த விமானத்தில் எல்லாப் பயணச்சீட்டுக்களையும் வாங்கியவர்.

32 வயதான ரிச்சார்ட் முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரும் பணக்காரியான கர்ட்டீனி முல்யாடியின் பேரன், தனது உல்லாச வாழ்க்கைக்குப் பெயர்பெற்றவர். சுமார் 750 மில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட ரிச்சார்ட் தனக்குக் கொரோனாத் தொற்று…

பூகம்பத்தால் தாக்கப்பட்ட இந்தோனேசியாவின் சுலவேசி தீவு.

வெள்ளியன்று நடு நிசி இந்தோனேசிய நேரம் சுமார் 02.18 அளவில் சுலவேசி தீவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே பல கட்டடங்கள் இடிந்து சில இறப்புகள் ஏற்பட்டிருப்பதுதன் பலர் இடிபாடுகளுக்கிடையே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தீவின்…

இந்தோனேசியா வயது குறைந்தவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் ஆரம்பிக்கிறது.

உலகின் பல நாடுகளிலும் தத்தம் குடிமக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசிகளைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தடுப்பு மருந்துகளை வெவ்வேறு தயாரிப்பாளர்களிலிருந்து தருவிக்கிறார்கள். எல்லோரையும் விட வித்தியாசமாக இந்தோனேசிய அரசு 18…

இந்தோனேசியாவில் தடுப்பு மருந்துகளை உயர்மட்டத் தலைவர்கள் முதலில் பெற்றுக்கொண்டார்கள்.

ஜனாதிபதி ஜாகோ வுடூடுவில் ஆரம்பித்து நாட்டின் இராணுவ உயர்மட்டத் தலைவர்கள், மருத்துவ சேவையில் உயர்மட்டத்தினர், இஸ்லாமியத் தலைமை என்று ஒவ்வொருவராக இந்தோனேசியாவால் அவசரகாலப் பாவிப்புக்கு அனுமதிக்கப்பட்ட சீனாவின் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டார்கள். டிசம்பர் 06…

பாலியில் உலகின் மிக அழகிய கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான பாலி தீவின் வெள்ளை மணலால் நிறைந்த அழகிய கடற்கரைகள் உலகமெங்கும் பிரசித்தி பெற்றவை. அந்தக் கடற்கரைகளையெல்லாம் சமீப நாட்களில் கடலிலிருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் மூடிக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. அந்தக்…

விமானச் சிதைவுகள், உடற்பாகங்கள் மீட்பு! ஆழ் கடலில் கறுப்புப்பெட்டிகள்!

ஜாவா கடலில் வீழ்ந்த இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குழந்தை ஒன்றின் உள்ளாடை, விமானத்தின் சக்கரம் என்பன உட்பட ஐந்து பொதிகளில் சிதைவுகள், உடற்பாகங்கள் ஜக்கார்த்தாவின் பிரதான துறைமுகத்துக்கு…

62 பேருடன் இந்தோனேசிய விமானம் ஜக்கார்த்தா அருகே கடலில் வீழ்ந்தது!

இந்தோனேசியாவில் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டிருந்த சிறிவிஜாயா (Sriwijaya) எயார் லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகளுடன் ஜாவா கடலில் (Java Sea) வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை பகல் சிறிது நேரம் தொடர்புகள்…

கொவிட் 19 உதவிகளுக்கான நிதியில் கொள்ளையடித்துப் பிடிபட்ட இந்தோனேசிய அமைச்சர்கள்.

கொவிட் 19 காலத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் வெவ்வேறு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்தபோது அந்த ஒப்பந்தங்கள் செய்வதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.2 மில்லியன் டொலர்களைக் கையூட்டாக வாங்கியதற்காக இந்தோனேசியாவின் சமூக…