இந்தோனேசியாவில் மாலுமிகளுக்கு மருத்துவ சேவை செய்பவர்களிடையே கொரோனாத்தொற்று காணப்பட்டது.

ஜாவா துறைமுகத்துக்கு வந்திருந்த பனாமா நாட்டின் கொடியைச் சுமந்திருக்கும் ஹில்மா பல்க்கர் என்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் 13 மாலுமிகளுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ சேவைகளைச் செய்வதற்கு இந்தோனேசியாவால் 140…

பாலியை அடுத்த கடற்பிராந்தியத்தில் காணாமல் போய்விட்ட இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஐம்பத்து மூன்று மாலுமிகளைக் கொண்ட இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலொன்று பாலி தீவையடுத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அது புதனன்று அதிகாலையில் காணாமல் போய்விட்டதாக இந்தோனேசியா அறிவித்திருக்கிறது. அப்பகுதி நீர்ப்பரப்பைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று…

சீனாவை எதிர்கொள்ள இராணுவ – ஒன்றிய ஒப்பந்தத்தில் இணையும் ஜப்பானும், இந்தோனேசியாவும்.

தென்சீனக்கடலில் பெரும்பாலான பாகத்தைத் தன்னுடையதென்று ஆக்கிரமிப்புச் செய்யும் சீனாவை எதிர்கொள்ள அதன் பக்கத்து நாடுகள் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றன. சீனா குறிப்பிடும் எல்லைகளைப் பக்கத்து நாடுகள் ஆதரிக்காவிட்டாலும் சீனாவின் அளவும்,…

இந்தோனேசியாவின் மக்கஸார் நகரக் கத்தோலிக்க தேவாலயத்தில் இரண்டு மனிதக் குண்டுகள் வெடிப்பு.

வரவிருக்கும் பாஸ்கு பண்டிகையை ஒட்டிய புனித வாரத்தின் முதல் நாளான இன்று இந்தோனேசியாவின் கத்தோலிக்க தேவாலயமொன்றுக்கு வெளியே இரண்டு பேர் தங்களில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடித்திருக்கிறார்கள்.  சுலாவேசி தீவிலிருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த…

இந்தோனேசியாவின் மெரபி எரிமலை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

“நெருப்பு மலை” என்று அழைக்கப்படும் மெரபி மலையிலிருந்து சனியன்று சுமார் 600 மீற்றர் உயரத்துக்குச் சுவாலைகள் எழுந்திருக்கின்றன. அந்த நெருப்புச் சுவாலையுடன் கலந்து வான்வெளியில் எரிமலைக் குழம்பையும் கற்களையும் உமிழ்கிறது மெரபி. அக்கற்கள்…

இந்தோனேசியப் பாடசாலை மாணவிகளை இஸ்லாமிய முக்காடு போடக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தும்படி அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு சுமாத்திராவில் பெடாங் பிராந்தியத்தில் ஒரு கல்லூரி தனது மாணவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தலையில் இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டே வரவேண்டுமென்ற கட்டுப்பாடு போட்டதால் மாணவர்கள்,…

இந்தோனேசியக் கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இரண்டு ஈரானியக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

ஈரானியக் கொடியுடனான MT Horse என்ற கப்பலையும் பனாமாவின் கொடியுடனான MT Freya என்ற கப்பலையும் இந்தோனேசியா ஞாயிறன்று கைப்பற்றித் தனது துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாக அறிவிக்கிறது. இவ்விரண்டு கப்பல்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு…