விபத்தின் பின்னர் டைகர் வூட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றாமல் போகலாம், ஆனால், விபத்துக்காகத் தண்டிக்கப்படமாட்டார். February 26, 2021 கோல்ப் விளையாட்டின் அதிசயப் பிறவி என்று விபரிக்கப்பட்ட டைகர் வூட்ஸ் அவ்விளையாட்டின் அதியுயர் வெற்றிகளைச் சந்தித்தவர். அதன் பின் தளர்வுற்று மீண்டும் திரும்பிவந்து வென்றவர். அதன் பின் உடல்நலக்குறைவால் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருந்தார். மீண்டும்…