தனது இணையைப் பறிகொடுத்த அன்னமொன்று ரயில் பாதையருகில் துக்கம் அனுஷ்டித்தது.

மின்சாரக் கம்பியால் தாக்கப்பட்டு இறந்துபோன தனது இணைக்காக ஜேர்மனியில் துரித ரயில்பாதை ஒன்றினருகில் துக்கத்துடன் காத்திருந்த அன்னம் அவ்வழியில் போகும் ரயில்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அதைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. டிசம்பர் மாத ஆரம்பத்தில்…

சுவிஸில் மூவருக்கு புதிய வைரஸ் உறுதிபனிச்சறுக்கு விளையாட்டில் தொற்றுகள்

சுவிஸ், ஸ்பெயின் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் புதிய மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றிய பலர் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். சுவிஸில் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட மூவருக்குப் புதிய வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்…

உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் என்ற இடத்தை சீனா 2028 இல் பிடித்துவிடும்.

இதுவரை செய்யப்பட்ட கணக்கீடுகளைத் தவறாக்கிவிட்டுச் சீனா 2028 இலேயே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பெற்றுவிட அவர்கள் கொரோனாப் பெருந்தொற்றைக் கெட்டிக்காரத்தனமாகக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப் போலன்றி மிக வேகமாக நாட்டின்…

ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ்!

லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச் சற்று நேரம் முன்னராக…

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், முன் பள்ளிகள், குழந்தைகள்…

ஜேர்மனியில் இரண்டாம் அலை வேகம் அதிபர் மெர்கெல் அவசர ஆலோசனை!

ஜேர்மனியில் நத்தார், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் பெரும் எடுப்பில் தேசிய அளவிலான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டிய அவசரம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.நத்தார் வரை காத்திருக்காமல்…

மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ணம் – லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் வி.க. சம்பியன்

ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 29ம் திகதி ஒகஸ்ட் மாதம் நடைபெற்றது.நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக…