ஜேர்மனியில் மருத்துவத் தாதி ஊசியில் உப்பை ஏற்றினாரா? August 13, 2021 ஜேர்மனியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றியஆயிரக்கணக்கானோருக்கு மருந்துக்குப்பதிலாக போலியாக உப்பு நீர் செலுத்தப் பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். வைரஸ் தடுப்பூசியை எதிர்ப்பவர் எனக் கூறப்படும் மருத்துவத் தாதி ஒருவரை விசாரணை செய்ததன் மூலம்…
ஜேர்மனி வெள்ள உயிரிழப்புகளைகொலைகளாக விசாரிக்க முஸ்தீபு! August 4, 2021 ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான வெள்ள அனர்த்தத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு அதிகாரிகளது அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கான அடிப்படைகளை அந்நாட்டின் சட்டவாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர். தவிர்க்கப்பட்ட-அல்லது தாமதமாக விடுக்கப்பட்ட – எச்சரிக்கைகள் 180 பேரது…
கருத்தைத் திருடி எழுதிய சர்ச்சை:மன்னிப்பு கோருகின்றார் லாசெற். July 31, 2021 அஞ்செலாவின் கட்சி வேட்பாளரது செல்வாக்கு ஆட்டம் காண்கின்றதா? “கருத்துத் திருட்டு” (Plagiarism) என்பது பரவலாக எங்கும் நடைபெற்றுவரும் ஒன்று தான். இலகுவில் சிக்கிவிடாதபடி இந்தத் திருட்டைச் செய்பவர்கள் தப்பிவிடுகிறார்கள். கண்டறிவது கடினம். பிரபலமானவர்கள்…

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்! July 24, 2021 அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில் euskirchen என்ற…
வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி July 19, 2021 ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அங்கெலா மெர்கலின்…

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம். July 16, 2021 ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். …
மேற்கு ஜேர்மனியில், பெல்ஜியத்தில் பல நாட்களாகக் கடும் மழை, வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது. July 15, 2021 பல நாட்களாக விடாமல் பெய்துவந்த மழை, வெள்ளப் பெருக்குகளை ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள், அதேயளவு பேரைக் காணவில்லை. பக்கத்து நாடான பெல்ஜியத்திலும் நால்வர் வெள்ளத்துக்குப் பலியாகியதாகத்…
இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. July 6, 2021 கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும் என்று ஜேர்மனி அறிவிக்கிறது. ஜூலை…