பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்.

டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை இவர். கொவிட் 19 ஆல்…

புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண்…

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலத்தைத் தூக்கியெறிந்த பேஸ்புக்!

ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த பிரபலமான சமையல்காரர், சமூகவலைத்தளப் பிரபலம், தொலைக்காட்சிப் பிரபலம் கருத்துப் பரப்பாளர் பீட் எவன்ஸைத் தனது தளத்திலிருந்து தூக்கியெறிந்தது பேஸ்புக். காரணம் அவர் கொவிட் 19 பற்றிய பொய்யான விபரங்களைப் பல…

மேலுமொரு கொவிட் 19 ரகம் டென்மார்க்கில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதையும், டென்மார்க்கில் மிங்க் என்ற மிருகங்களினுடாக தம்மை மாற்றிக்கொண்டவையும் விட மேலுமொரு வகை கொரோனாக் கிருமிகள் டென்மார்க்கில் கவனிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகை கிருமிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளை…

பாப்பரசருடன் நெருக்கமாக இயங்கிவரும் இரண்டு கர்தினால்களுக்குக் கொரோனாத் தொற்று!

வத்திக்கான் இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும், கொன்ராட் கிரயோவ்ஸ்கி [57 வயது], யூஸெப்பெ பெர்தல்லோ [78 வயது] ஆகிய இரண்டு கர்தினால்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.  ரோம் நகரின் நலிந்தவர்களுக்கு உதவிகள் செய்யும் அமைப்புக்களுடன் நெருங்கிச்…

“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.

சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின் வேண்டுகோள்தான் இது. 230 பேரைக்கொண்ட…

பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் உறுதிப்படுத்தப்படவில்லை தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல்.

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்(New strain of coronavirus) பிரான்ஸில் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதை அரசாங்கப் பேச்சாளர் கப்றியல் அட்டால் (Gabriel Attal) இன்று உறுதிப்படுத்தி உள்ளார். பிரிட்டனில் வேகமாகப் பரவியுள்ள மாற்றமடைந்த வைரஸ்…