அருங்கோடையில் மழை.. குளிர்.. ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தம் புரியாத புதிராக மாறும் வானிலை! August 1, 2021 ஐரோப்பா எங்கும் இம்முறை கோடை விடுமுறையின் முதல் மாதமாகிய ஜூலை கடும் மழை வெள்ளப் பெருக்குகளுடன் முடிந்திருக்கிறது. ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்துபோன்ற நாடுகள் வழமைக்கு மாறானபுயல் மழை வெள்ளம், இடி, மின்னலைச்சந்திக்க…

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம். July 16, 2021 ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். …
வளைகுடா நாடுகளின் வெப்ப நிலை ஐம்பது செஸ்சியஸைத் தாண்ட நீச்சல் குளங்களில் உறைபனிப் பாளங்கள் போடவேண்டியதாகிறது. June 12, 2021 எமிரேட்ஸ், ஈரான், ஓமான், குவெய்த் ஆகிய நாடுகள் இவ்வருடக் கோடைகாலத்தில் மீண்டும் கடும் வெப்பநிலையால் தாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் வெப்பமானிகள் 50 C ஐ தாண்டின. இந்தச் சமயத்தில் அந்த நாடுகளில்…
காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த குறுகிய காலத்தில் செய்யக்கூடிய முக்கிய மாற்றம் மீத்தேன் வாயு வெளியீட்டைக் குறைத்தலே! May 27, 2021 மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் உலகின் காலநிலை மாற்றம் பல வழிகளிலும் மனிதனையே பாதித்து அழிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், அதனைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்ற குரல்கள் பல கோணங்களிலுமிருந்து எழுந்துவருகின்றன. அம்மாற்றங்களிலொன்றான உலகின் வெம்மை…

ஜி 7 நாடுகளின் மாநாட்டில் இனிமேல் நிலக்கரிச்சக்தியில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது May 22, 2021 நிலக்கரியை எரிப்பதனால் வரும் சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சார நிலையங்களுக்கான அரச முதலீடுகளை நிறுத்துவதாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் முடிவு செய்திருக்கின்றன. அடுத்த பிரிட்டனில் நடக்கவிருக்கும் அந்த நாடுகளின் மாநாட்டுக்கு…
சூழலை நச்சாக்கும் வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதில் தமது குறிகளை மேலும் உயர்த்துகின்றன ஜப்பானும், அமெரிக்காவும். April 24, 2021 அமெரிக்க ஜனாதிபதியால் ஒழுங்கு செய்யப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு தடைக்கற்களைப் போடுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச மாநாடு இன்று ஆரம்பித்தது. கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் தொலைத் தொடர்பு மூலம் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள்…

மழைக்காடுகளை அழித்தல் 2020 இல் அதிகரித்தன. April 1, 2021 பழமையான மழைக்காடுகளை அழித்தலை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் ஒரு பெரும் தொய்வை 2020 இல் காணமுடிந்தது என்று செயற்கைக் கோள்கள் மூலம் காடுகளைக் கண்காணித்துவரும் அமைப்பு தெரிவித்தது. நெதர்லாந்து போன்ற அளவிலான பரப்பளவு…