தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும்.

துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நாட்டின்…

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு மில்லியன் பேரை வேறுடங்களுக்குப் போகும்படி கேட்கிறது ஜப்பான்.

என்றுமே கண்டிராத அளவில் தொடரும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வீடுகள் இடிபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜப்பானின் சில பகுதிகள். ஹிரோஷிமா, கியூஷு நகரப் பகுதிகளில் வாழும் மக்களில் சுமார் இரண்டு மில்லியன்…

“காலத்தைத் திருப்ப முடியாது,” என்கிறது சர்வதேசக் கூட்டுறவிலான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் ஆறாவது அறிக்கை.

ஆகஸ்ட் 09 ம் திகதி வெளியாகியிருக்கும் உலகக் காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிக்கையின் விபரங்கள் மனித குலத்துக்கு “உனது நடவடிக்கைகளால் சீரழிந்தவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே,” என்ற அதிரடியான செய்தியை விபரங்களுடன்…

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. நாட்டின் வட…

உலகின் முக்கியமான, பெரிய பெற்றோலிய வளப் பிரதேசமொன்று அதை உறிஞ்சுவதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது.

எதிர்கால எண்ணெய், இயற்கை வாயு தேடுதல் சகலத்தையும் முற்றாக நிறுத்துவதாக கிரீன்லாந்தின் அரசு தீர்மானித்திருக்கிறது. “வட துருவத்தில் எண்ணெய்வளம், இயற்கை வாயு தேடுதல் ஒரு இறந்தகாலக் கதை,” என்கிறார் நாட்டின் கனிவள அமைச்சர்…

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் காடுகள்…

சைபீரியப் பிராந்தியத்தில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுப்பகுதியின் அளவு சுமார் 837,000 ஹெட்டேர்கள்.

ரஷ்யாவின் சைபீரியாப் பிராந்தியத்தில் வருடாவருடம் காட்டுத்தீ உண்டாகுவது வழக்கம். அதன் காரணம் அச்சமயத்தில் வரட்சி நிலவுவதும் இலகுவாக எரியக்கூடிய காடுகள் இருப்பதுமாகும். அவைகள் அணைக்கப்படுவதும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதுமுண்டு. இக்கோடையிலோ வெப்பநிலை மிகக் கடுமையாக…

கிரீன்லாந்தில் ஒரே நாளில் 22 பில்லியன் தொன் உறைபனி கரைந்தது.

உறைபனிப் பிரதேசமான கிரீன்லாந்தில் இந்தக் கோடைகாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்ப அலை என்றுமில்லாத அளவு வேகமாக அங்குள்ள உறைபனியைக் கரையவைத்து வருகிறது. அதைக் கண்காணித்துவரும் டனிஷ் ஆராய்ச்சி நிலையத்தின் விபரங்களின்படி ஜூலை 28 புதனன்று…