ஐக்கிய நாடுகள் சபையால் பர்மாவின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது பற்றிக் கண்டிக்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியை வென்ற மியான்மாரின் தேசிய ஜனநாயகக் கட்சி [NLD] பாராளுமன்றக் கூட்டங்களை ஆரம்பிக்க முன்னரே ஆட்சியைக் கவிழ்த்து தமதாக்கிக்கொண்டது மியான்மார் இராணுவம். அதுபற்றிப் பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம்…

சீனா, ரஷ்யா தயாரிக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை அனுமதிக்கும் மத்திய திணைக்களமான EMA விடம் ரஷ்யா, சீனா நாடுகளின் நிறுவனங்களும் தத்தம் தடுப்பு மருந்துகளின் முழு ஆராய்ச்சி விபரங்களையும் அனுப்பி வைக்குமானால் அவைகளை ஆராய்ந்த பின்னர்…

ஹொங்கொங் குடிமக்கள் பலருக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் – சீனா உடனேயே பதிலடி கொடுக்கிறது.

ஹொங்கொங்கில் 2020 கோடையில் சீனா தனது புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து 1997 வரை ஹொங்கொங்கில் பிறந்தவர்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கொடுக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாக அப்படியான கடவுச்சீட்டுக்களை ஹொங்கொங்கில்…

உள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 500 மீற்றர் ஆழத்தில் மாட்டிக்கொண்டிருந்த சீனாவின் சுரங்கத் தொழிலாளர்களில் பாதிப்பேரை உதவிப்படை மீட்டெடுத்தது. முதலாவதாக வெளியே எடுக்கப்படுபவரை இயந்திரம் மூலம் வெளியே தூக்கிப் போர்வைகளுக்குள் மூடிச் சிகிச்சைக்குக் கொண்டு…

சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம்.

சீனாவின் தங்கச் சுரங்கத்துக்குள் வேலைசெய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தொன்றினால் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கும் முயற்சி மெதுவாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஒன்றரை வாரங்கள் கடந்த நிலையில் நிலத்துக்குக் கீழே மாட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து…

“எங்களைக் காப்பாற்றாமல் விட்டுவிடாதீர்கள், என்று வேண்டிக்கொள்கிறார்கள் சீனச் சுரங்கத்துக்குள் மாட்டிக்கொண்ட தொழிலாளிகள்.

சீனாவின் கிழக்கிலிருக்கும் ஷங்டொங் மாகாணத்திலிருகும் ஹுஷான் தங்கச் சுரங்கமொன்றுக்குள் வெடிவைத்துத் தகர்க்கும்போது 22 தொழிலாளிகள் மாட்டிக்கொண்டு ஒரு வாரமாயிற்று. சுரங்க வாசலிலிருந்து சுமார் 600 மீற்றருக்குக் கீழே இடிபாடுகளுக்குள் அவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள்.  விபத்து…

மூன்று மாதங்களுக்குப் பின்னர் முதல் முதலாக வெளியே தலையைக் காட்டிய ஜக் மா!

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதன்மையானவரான ஜக் மா இணையத்தளம் மூலம் ஆசிரியர்கள் சிலருடன் நேரடி உரையாடலில் பங்குபற்றினார். அவருடைய நிறுவனமான அலிபாபாவும், Ant Group Co. ம் அவர் கிராம ஆசிரியர்களை ஒன்றிணைக்கும்…

வுஹான் ஆய்வுகூடப் பணியாளரே முதல் தொற்றுக்கு இலக்காகினர்? – அமெரிக்கா உளவுத் தகவல்

‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள வுஹான் (Wuhan) நகரில் இயங்கும் சர்ச்சைக்குரிய வைரஸ் நுண்கிருமி ஆய்வு கூடத்தின் பணியாளர்கள் சிலர் கடந்த, 2019 ஆம் ஆண்டு இலையுதிர் காலப்பகுதியில்…