மோசமாகி வரும் ஆப்கானிஸ்தானால் விசனப்படும் தஜீக்கிஸ்தான் அரசின் இராணுவத்தைப் பலப்படுத்த ரஷ்யா தயாராகிறது. May 10, 2021 அமெரிக்க, நாட்டோ படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப்போவதை எதிர்பார்த்து ஆப்கானிய அரச படைகளை ஆக்கிரமித்து வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். மே மாத ஆரம்பத்திலிருந்து அவர்களுடையே தாக்குதல்கள் பொதுமக்கள் மீதும் திரும்பியிருப்பதுடன் வெவ்வேறு பிராந்தியங்களிலும்…
பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர். May 8, 2021 ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. அதே போலவே அந்தக் கெடுவுக்குள்…
“அமெரிக்காவின் உறுதிமொழியை நம்பமுடியாது,” என்கிறார்கள் தலிபான்கள். April 16, 2021 புதனன்று அமெரிக்க அரசும், நாட்டோ அமைப்பும் தமது இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேற்றவிருப்பதாக அறிவித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு பாகத்தினரும் இணைந்தே அதைச் செய்வதாகவும் அதற்கான கடைசித் திகதி இவ்வருடம் செப்டம்பர் 11…

செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க இராணுவம் முழுவதுமாக வாபஸ் வாங்கப்படலாம். April 14, 2021 2011 இல் 100,000 ஆக இருந்த அமெரிக்காவின் இராணுவம் தற்போதும் 2,500 பேரை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்கிறது. நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு நிபந்தனையாக அவர்களை முற்றாக அங்கிருந்து அகற்றுவதை ஜோ பைடன் அரசு…
ஆப்கானிஸ்தானில் பாடசாலைச் சிறுமிகள் பாடுவதற்கான தடை நீக்கப்பட்டது. March 15, 2021 ஆப்கானிஸ்தான் பாடசாலைகளில் படிக்கும் சிறுமிகள் குழுக்களாகப் பாடுவது வழக்கமாக நடந்து வரும் ஒரு விடயமாகும். கடந்த வாரம் நாட்டின் கல்வியமைச்சு அதற்குத் தடை விதித்தது. அத்தடையானது பலரின் எதிர்ப்புக்களால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த…

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பால் எட்டுப் பேர் மரணம் 57 பேர் காயமடைந்தார்கள். March 13, 2021 ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலிருக்கும் ஹெராத் மாகாணத்தில் குண்டு வெடித்ததால் எட்டு பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுமார் 57 பேர் காயமடைந்திருப்பதாகவும் அப்பிரதேசப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். அக்குண்டை வைத்தது யாரென்று இதுவரையும் எவரும் பொறுப்பேற்கவில்லை. வெள்ளியன்று…
‘திட்டமிட்டபடி இராணுவத்தை வாபஸ் வாங்குங்கள்’, என்று ஆப்கான் தலிபான்கள் நாட்டோவுக்கு எச்சரிக்கிறார்கள். February 14, 2021 ஜோ பைடன் அரசுக்கு டொனால்ட் டிரம்ப் விட்டுப்போன தலையிடிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ துருப்புக்களை முழுவதுமாக வாபஸ் வாங்குவதாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியும், முடிவுமாகும். நீண்ட காலமாகத் தலிபான்களுடன் கத்தாரில் நடந்துவரும்…
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள். February 4, 2021 தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு ஒரு சவாலை விட்டுச் சென்றார்….