இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான், ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தலிபான் இயக்கத்தினரின் கொடி…