மில்லியன் பேருக்கும் அதிகமாகப் பங்கெடுக்கும் திருவிழாவில் சுமார் 400,000 பேர் பங்கெடுத்தனர்.

தென்கிழக்காசியாவிலேயே அதிக கொவிட் 19 தொற்றுக்களைக் கொண்ட பிலிப்பைன்ஸில் அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறித் தமது புனிதரின் திருவிழாவில் 400,000 க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்தனர். கறுப்பு நஸரேன் என்ற கிறீஸ்துவின் மரணப் வழியைச் சித்தரிக்கும்…

அன்னாசி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட நார் காற்றாடி விமானங்களைச் செய்ய உதவுகின்றன.

பல பாவனைகளுக்கும் உதவும் டிரோன் என்றழைக்கப்படும் சிறிய காற்றாடி விமானங்களின் பெரும்பாலான பாகங்களை அன்னாசி இலையிலிருந்து எடுக்கப்பட நார்கள் மூலம் தயாரிப்பதில் மலேசிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள்.  வீணாகக் குப்பையாக்குப்படும் அன்னாசி இலைகளைப் பாவிப்பதுடன்…

“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன. “போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவுகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கை…

உள்நாட்டில் இயற்கையில் மலசலம் கழித்து அசுத்தமாக்கும் நியூசிலந்துச் சுற்றுலாப்பயணிகள்.

நியூசிலாந்தின் 21 விகிதமான அன்னியச் செலாவணியைத் தரும் துறையான சுற்றுலா, பயணத்துறை, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 5.8 விகிதமாகும். அப்படியான ஒரு அதிமுக்கியமான துறை நாடு கொரோனாப்பரவலைத் தடுக்கத் தனது எல்லைகளை…

மிதிவண்டிகளின் மீதான காதலும் கொரோனாக்காலமும் ஜேர்மனியில் ஏற்படுத்தியிருக்கும் புதிய நிலைமை.

சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிப் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றும் அதையொட்டி வந்த கொரோனாத்தொற்று அலைகளும் சேர்ந்து மிதிவண்டிகள் மீதான ஆர்வத்தை உலகெங்கும் ஒரு சுனாமி அலையாக மாற்றியிருக்கின்றன. அதன் தாக்கங்களை வெவ்வேறு நாடுகளில்,…

“வரும் வசந்தகாலம் நல்ல விடியலாக அமையும்”-மக்ரோன் புதுவருட செய்தி

ஆண்டின் தொடக்கம் கடுமையாக இருப்பினும் வரும் வசந்த காலம் பிரெஞ்சு மக்களுக்கு ஒரு புதிய விடிவாக இருக்கும் (“Le printemps 2021 sera le début d’un nouveau matin français”)அதிபர் மக்ரோன்…

வீட்டு வாடகை உதவிப்பணம் இனிமேல்மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாறலாம் புத்தாண்டில் புது நடைமுறை அமுலுக்கு!

பிரான்ஸில் ஜனவரி 1, 2021 முதல் வீட்டுவாடகை உதவிக் கொடுப்பனவு (aides personnalisées au logement-APL) வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன.இனிமேல் தற்போது நடைமுறையில் இருப்பது போன்று ஆண்டு முழுவதும் மாதாந்தம் ஒரே…

இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.

“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப் ஷரீபி. ஆப்கானிஸ்தான் போலவே உலகெங்கும்…